Kulanthai varam vendum.

அன்புள்ள சகோதரிகளுக்கு,
எனக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது, குழந்தை இல்லை.எனக்கு 28 நாளுக்கு விலக்கு ஆகிறது.தோழிகள் சொன்னது போல கடந்த முன்று மாதமாக விலக்கு ஆன 10ம் நாளிலிருந்து 16ம் நாள் வரை நாளுக்கு இரண்டு ,மூன்று முறை இருக்கிறோம் இதுவரை எந்த பச்சிடிவ் நிகழ்வும் இல்லை. நான் என்ன செய்ய தோழிகளே?நாங்கள் இதுவரை எந்த மருத்துவமும் செய்யவில்லை.ப்ளிஸ்.....

அன்புள்ள சகோதரி
மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெரும் வயிற்றில் மலை வேம்பு சாறு குடிங்கள் அடுத்த மாதம் கண்டிப்பாக result தெரியும், இல்லை என்றால் doctor இடம் கன்டிப்பாக செல்லவும்.

negal kadai pidikkum muraiyea thavaru....oru nal vitu oru nal ondraga irukkum pothu than sperm counting increase aga irukkum (orea oru murai ondraga irunthalea pothum ,athega manaulaichchal illamalum santhosathudanum irungal ),periods varea 5 days munbu varikum kudea negal onnaga irukkalam..inthea arusuvai leayea ungal santheagangaluku pathil irukirathu porumaiyodu theadi parungal kidaikkum........
inthea arusuvaiyal payan adinthavargalil nanum oru al.........

ஹாய்,

நான் இந்த அறுசுவைக்கு புதியவள்... மலை வேம்பு சாப்பிட சொலி இருந்தீர்கள்...

அது எங்கு கிடைக்கும்... எனக்கு திருமணம் முடிந்து ஒன்பது மாதம் ஆகிறது....

பெரயொட்ஸ் 25 days once வரும்.... இது வரை கர்ப்பம் ஆக வில்லை.. நாங்கள்

துபாயில் இருக்கிறோம்.... பிளஸ் ஹெல்ப் மீ....

நீங்கள் அடுத்த மாதம் 7 ம் நாளில் இருந்து முயற்சி செய்து பாருங்கள்

yanakku kalyanam agi 13 varudangal aagudhu yanakku oru pen eirukkal avvalukku 12 years yanakku aan kuzhandai veyndum aanal yanakku eirandavadhu kuzhandai pirakkavey eillai

மேலும் சில பதிவுகள்