அருட்செல்வியின் கணவரை வாழ்த்த வாருங்கள்:)

தோழிகளே! நம்ம அறுசுவையின் லேட்டஸ்ட் காமெடி குயின் திருமதி.அருட்செல்வி அவர்களின் கணவருக்கு இன்று (17.12.2012) பிறந்தநாள். அண்ணாவுக்கு வாழ்த்து சொல்ல எல்லா தங்கைகளும் ஓடோடி வாங்க தோழிகளே!

அண்ணா உங்களுக்கு இந்த தங்கையின் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:) அருள் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?;)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா மனமார்ந்த நன்றிப்பா!! இன்னிக்கு என்ன சமைக்கலாம்னு நோட்டம் விடத்தான் இங்க வந்தேன். பாத்தா இழையே ஆரம்பிச்சிருக்கீங்க, உங்க அன்புக்கும், பாசத்திற்கும் மிக்க நன்றி தோழி! இனிதான் என்ன ஸ்பெஷல்னு சூஸ் பண்ணணும்(:-.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அண்ணனுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா... நல்லா சமைச்சு போடுங்க நடுவரே...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

அன்பு தோழியே உங்கள் அன்பு கணவராகிய என் அண்ணனுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

அண்ணாவிற்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

அன்பு தோழி அருளின் கணவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :) நீங்கள் இருவரும் இதே சந்தோஷத்தோடு இன்னும் பல பிறந்த நாட்களை கொண்டாட வாழ்த்துகிறேன்..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அருட்செல்வி அக்கா

அண்ணா , இன்று போல் என்றும் புன்னகையோடு வாழ்ந்து
பல நூறு பிறந்தநாள் கொண்டாட
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அன்பு தோழி அருளின் கணவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

wish you many more happy birthday brother

மேலும் சில பதிவுகள்