உதவுங்கள் தோழிகளே...

என் குழந்தைக்கு 10 மாதமாகிறது,எதுவுமே சாப்பிடவில்லை,எது குடுத்தாலும் சிறிதளவு மட்டுமே சாப்பிடுகிறாள்,அதற்கு மேல் குடுத்தால் வாமிட் செய்கிறாள்,மிகவும் கவலையாக உள்ளது,என்ன செய்யலாம்?உதவுங்கள் தோழிகளே...

விசாலாட்சி , நீங்கள் குழந்தைக்கு பாலூட்டுகின்றீரா ,குழந்தை பால் குடித்தால் வேறு எதையும் உண்ணாது,வயிறு சரியில்லை என்றாலும் இப்படி இருக்கும்,மோஷன் நல்லா போறானா இந்த ப்ரொப்லம் இருந்தா இப்படி இருக்கும்,உலர்ந்த திராட்சை தண்ணீர்ல கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வையுங்கள் பசி எடுத்து சாப்பிடும் கவலை வேன்டாம்

ஹாய் தோழிகளே வண்ணகம், என் கொழந்தை உம் (9 month கேர்ள் பேபி) சாப்பிடுற மாட்ர .. ரொம்ப கஷ்ட படுறேன் .. வாயா தொரக மாட்ர .. நான் டிவி & கேம்ஸ் இப்டி ஏதாவது கை ல கொடுத்தா light அ வாய open பன்ணுவாங்க ... பூமிமாஜ் நீங்க சொன்ன மாத்ரி உலன்ர்ந்த திரட்ட்ச 9 month பேபி கும் கொடுக்கலாமா, other solutionன் இருந்த யாராச்சும் சொலுங்களேன் ப்ளீஸ் ...

தோழி ப்ரீத்தி என் பெயர் பூர்ணிமா ,பூமிமாஜ் இல்லை,9 மாதக் குழந்தைக்கும் கொடுக்கலாம்,பக்கத்துல பசங்க இருந்தா வேடிக்கை பார்க்க வைத்து கொடுங்க ,ஏதாவது படங்கள்,பொம்மைகள் பக்கத்துல வெச்சி கொடுங்க,அங்க ,இங்கனு வேடிக்கை பார்க்க வையுங்க அப்ப வாயை திரக்கும் டக்குன்னு வச்சிருங்க சாதத்துல கொஞ்சமா பருப்பு ,உப்பு போட்டு மிக்சியில் அடியுங்க , அப்ப்றம் நெய் நல்லா உருக்கிட்டு சாதத்துல போடுங மேலோட்டமா ரசம் ஊற்றி கலந்து வையுங்க சூப்பரா சாப்பிடும்,உருளைக்கிழங்கு உப்பு போட்டு வேக வெச்சு கொஞ்சமா கையில கொடுங்க சாப்பிடும்,மிதமான தண்ணீர் குடிக்க குடுங்க

haha sorry poornima.. peru thapa read paniten.. thx for ur reply ...:)

மேலும் சில பதிவுகள்