சீதாம்மா & ரியாநாத்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வாங்க:)

தோழிகளே, இன்று(19.12.2012) பிறந்தநாள் காணும் தோழி ரியாநாத் அவர்களுக்கும், நாளை(20.12.2012) பிறந்தநாள் காணும் நம்ம சீதாம்மாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க வாருங்கள் தோழீஸ்:)

உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் பொங்க பல்லாண்டு வாழ்க என இந்த இனியநாளில் என் மனதார வாழ்த்துகிறேன். இருவருக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சீதாலஷ்மி.. உங்க ரியா குட்டிக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
20 ம் தேதி என்ன ஸ்பெஷல்.. :) ..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இன்று பிறந்த நாள் காணும் ரியாநாத்க்கு இதயம் கனிந்த பிறந்த நால் வாழ்த்துக்கள்

நாளை பிறந்நாள் காண போகும் சீதாமாவிற்க்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இருவரும் இன்று போல் என்றும் புன்னைகையோடும், நிம்மதியோடும், நலமுடனும் வாழ வாழ்த்துக்கள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்கள் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!!!!!!!!!!

ரியானாத்,சீதாலஷ்மி அம்மா இருவர்க்கும் என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

அன்பு சீதாம்மா, உங்களுக்கு என் இனிப்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் :) நீங்கள் இதே சந்தோஷத்தோடு, நோய் நொடியற்ற ஆரோக்கியத்தோடு உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளோடு இன்னும் பல பிறந்த நாட்களை காண வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தோழி ரியாநாத்துக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இருவருக்கும் எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்