வெண்ணெய் புட்டு

வெண்ணெய் புட்டு, பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

வெண்ணைப்புட்டு எப்படி செய்வது என்று எனக்கு தெரியவில்லை ஆனால் பால்கொழுக்கட்டை செய்முறையை சொல்லவிரும்புகிறேன்

தேவையான பொருட்கள்

புழுஙகலரிசி - 3கப்
சீனி - 1 1/2 கப் (அல்லது) இனிப்பு தேவையான அளவு
பால் - 1 டம்ளர்
முந்திரி - 10
ஏலம் - 2
நெய் - தாளிக்க
தண்ணிர் - 1/2 லிட்டர்

செய்முறை

முதலில் அரிசியை ஊறவைத்து கொழுக்கட்டைமாவு பதத்திற்க்கு அரைத்து சிறிதளவு உப்புப்போட்டு பிசைந்து கொள்ளவும்
பிறகு ஒரு அகன்ட பாத்திரத்தில் தண்ணிர் ஊற்றி கொதிக்கவிடவும்
கொதிவந்த்தும் மாவை முறுக்கு அச்சில் வைத்து நீளநீள துண்டுகளக பிழியவும்
முறுக்குஅச்சு இல்லையெனில் முன்பே திரிபோல் கொழுக்கட்டைகளை பிடித்துவைத்துக்கொண்டு போடவும்
பிறகு கொழுக்கட்டைகள் வெந்தவுடன் சீனி போட்டு கரைக்கவும்
பிறகு சீனிகரைந்தபின் பாலை ஊற்றிககலக்கவும் ஒரு கொதிவந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்
பிறகு நெய்யில் முந்திரி ஏலம் வறுத்து போடவும் பால் கொழுக்கட்டை ரெடி

உப்பில்லா பண்டம் குப்பையிலே

மேலும் சில பதிவுகள்