பிசுபிசுப்பு இல்லாத ஒரு oil

ஹாய் நான் சாதாரண் hair oil போடுவதால் என் தலை பிசுபிசுப்பாக உள்ளது.நான் bengalore-ல் உள்ளேன்.அதனால் பிசுபிசுப்பு இல்லாத ஒரு oil கூறவும்.அது போல ஒரு நல்ல shampoo கூறவும்.நான் இப்போது pantene hir control useபன்ரேன்.முடி கொட்டுகிரது.பொடுகு லேசாக உள்ள்து.அதனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிக்கலாம் என்று இருக்கிரேன்.அதற்கு தகுந்த shampoo கூறவும்.உங்களிடம் இருந்து கன்டிப்பாக பதில் வரும் என்று நம்புகிரேன்.

உங்க சந்தேகங்களை சின்ன சின்ன சந்தேகங்கள் என்ற இழையிலோ அல்லது புதியதாக ஒரே இழையிலோ கேட்கலாமே தோழி? ஒவ்வொரு சந்தேகத்திற்கும் ஒவ்வொரு இழை துவங்கினால் அட்மின் அண்ணா கண்டிப்பா கம்பெடுத்துகிட்டு வந்திடுவார்:) ஐ எஸ்கேப்;) தப்பா எடுத்துக்காதீங்க சௌந்தர்யா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

parachute jasmine hair oil & Himalayas shampoo பயன்படுத்தி பாருங்கள்

எதிர்பார்ப்பு என்று சொல்லும் போதே... ஏமாற்றம் எட்டிப்பார்கிறது.
ஏமாற்றம் மனிதனை முட்டாளுக்கும் கண்கட்டி வித்தை.

நீங்கள் சொல்வதும் சரிதான்.ஆனால் உடனடியாக பதில் வேண்டுமே.அதற்காகதான்.இருந்தாலும் என்னை மன்னிக்கவும்.அட்மின் அவர்களும் என்னை மன்னிக்கவும்.

thank you senya

சௌந்தர்யா ஆம்வேயில் தேங்காய் எண்ணெய் வருகிறது. அது நன்றாக உள்ளது. நீங்கள் வாரம் ஒரு முறை தலை குளித்தாலும் பிசுபிசுப்பே இருக்காது. நான் யூஸ் செய்து வருகிறேன்.
சேம்புவை பொருத்தவரை ஹிமாலயா ஓகே, கிளீனிக் ப்ளஸும் நல்லா இருக்கு.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

நன்றி.ஆனால் நான் பெங்களூரில் உள்ளேன்.அந்த brand இங்கே கிடைக்குமா என்று தெரியவில்லை.try பன்னுகிரென்.

கடைகளில் கிடைக்கவில்லை என்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்.
amway.comம் இல் பாருங்கள். கன்டிப்பாக உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

மேலும் சில பதிவுகள்