புகை பிடித்தல் நிறுத்துவது எப்படி உதவுங்கள் தோழிகளே

வணக்கம்
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் புகை பழக்கத்துக்கு அடிமையாக உள்ளார் .
அவரை இந்த பழக்கத்தை நிறுத்த எதாவது வழி இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் தோழிகளே
என் நண்பனின் தாயார் மிக வருத்தமாக உள்ளார் தன் மகனின் நிலை நினைத்து ....
நன்றி ...

ஹிப்னோதெரபி நிரந்தரமான தீர்வுதரும். 2 அல்லது 3 சிட்டிங்கில் பலன் தரும். இது பற்றி விசாரிங்க.சம்பந்தப்பட்டவர் விரைவில் குணம்பெற வாழ்த்துக்கள்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

nandri jeyanthi

மேலும் சில பதிவுகள்