கிருஸ்துமஸ் வாழ்த்தினை சொல்ல இங்கு வாங்க

தோழிகள் அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்

உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

happy xmas

அன்பு தோழிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த இறைவனின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

Arusuvai thozhigall anaivarukkum christmas nalvaazhththukkal

அறுசுவையின் அனைத்து கிறித்துவ சகோதர, சகோதரிகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Merry Christmas friends.........:)

Be cool

கிறித்துவ சகோதர, சகோதரிகளுக்கு இதயம் கனிந்த கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

என் இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள் ...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

அன்புடன்,

மணிமேகலை ராம்குமார்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

மேலும் சில பதிவுகள்