நாளை பிறந்த நாள் கொண்டாடும் நித்யாவை வாழ்த்தலாம் வாங்க
நித்யா எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கலுக்காக நான் ஆன்டவனை பிராத்திக்கிரென்
wish you many more happy happy birthday to you arusuvaiyil this my first wishes
நாளை பிறந்த நாள் கொண்டாடும் நித்யாவை வாழ்த்தலாம் வாங்க
நித்யா எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கலுக்காக நான் ஆன்டவனை பிராத்திக்கிரென்
wish you many more happy happy birthday to you arusuvaiyil this my first wishes
ஷமீனா
உங்களின் பலப்பல வாழ்த்துக்களுக்கு பலப்பல நன்றிகள்மா. முதல் ஆளாக இரவு 12 மணிக்கு ஃபோன் செய்து வாழ்த்து சொல்லி இன்ப அதிர்ச்சி அளித்ததற்கு ரொம்ப நன்றி ஷமீனா:)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
சரண்யா
திடீர் திடீரென்று வந்துபோனாலும் மறவாமல் வந்து வாழ்த்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி சரண்:)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
பிந்து
வாழ்த்திற்கு நன்றி:)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
கார்த்தி
பாசமான வாழ்த்திற்கு நேசமான எனது நன்றிகள்:) களித்தேன் களித்தேன் கார்த்தி;)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
ரூபிம்மா
வாழ்த்திற்கும் ப்ரார்த்தனைக்கும் நன்றிகள் ரூபிம்மா:)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
அருள்
வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா:)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
ஷமீலா
வாழ்த்துக்களுக்கும் ப்ரார்த்தனைக்கும் மிக்க நன்றி ஷமீலா:)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
மீகா & கனி
இருவரின் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்டா:)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
உமா
வாழ்த்துக்கள் & ப்ரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி உமா. ஆமா நேத்து எல்லாமே செம்ம ஸ்பெஷல்தான்:)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
தீபிகா ராஜ்குமார்
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்:)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.