nan ippoluthu 2 mnths pregnant yesterday scan panni paarkum podu baby ku heartbeat illai so ab
panrathu nallathu nu solranga but sila per chances irukku nu solranga ungaaloda rly enna pls
nan ippoluthu 2 mnths pregnant yesterday scan panni paarkum podu baby ku heartbeat illai so ab
panrathu nallathu nu solranga but sila per chances irukku nu solranga ungaaloda rly enna pls
femina
femina குழந்தைக்கு மற்ற குறை இருந்தா பிள்ளையே பெற்று எடுக்குரதில் நியாயம் இருக்குனு சொல்லலாம். பட் ஹார்ட் பீட் இல்லனா நீங்க 10 மாசம் சுமந்து பெத்து அதில் பலன் இல்லைனா அதிக வலி தருவதா ஆகும். நீங்க another டாக்டர் கிட்ட செக் பண்ணி பாருங்க. இதே ரிசல்ட் வந்தா நீங்க அடுத்த குழந்தைக்கு ட்ரை பண்ணுங்க.
இத சொல்ல ரொம்ப கஷ்ட்டமா இருக்குப்பா. bcas இங்க நாங்க குழந்தை இல்லாம கஷ்ட்டப்பட, உங்கள நெனச்சா அதை விட வருத்தமா இருக்கு. நீங்க இறைவனிடம் வேண்டிட்டு இன்னொரு டாக்டர் கிட்ட போங்க. positive ஆக வேண்டுறேன்.
மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***
femina
இதை பார்ததும் என்னால் பதில் சொல்லாமல் போக முடியவில்லை.sorry 2 say this femina.நீங்க abt பன்னி தான் ஆக வேண்டும்.எனக்கும் 1st baby heart beat இல்லாமல் இருந்தது.abortionசெய்தார்கள்.இல்லையென்றால் உங்களுக்கு infection ஆகிவிடும்.மீண்டும் டாக்டரிடம் recheck செய்து abortion செய்துகொள்ளுங்கள்.எனக்கு 4 months இப்படி இருந்தது.ippo enakku our baby girl irukka.உங்களுக்கும் அடுத்த குழந்தை விரைவில் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.