மைக்ரோவேவ் ஒவன் கன்வெக்சன் மாடல் வாங்கலாம்ன்னு இருக்கேன்.எந்த பிரான்ட் வாங்கலாம்ன்னு ஒரே குழப்பமா இருக்கு.நீங்கதான் உதவனும் தோழிகளே.சாம்சங்கில் உள் பகுதி செராமிகில் வருகிறது அது நல்லதா இல்லை ஸ்டீல் பெஸ்ட்டா.அருசுவையில உள்ள மைக்ரோவேவ் இழைகள் எல்லாவற்றையும் படித்துவிட்டேன்,எந்த ப்ரான்ட் வாங்கலாம்ன்னு சொல்லுங்க.
அன்பு தோழிகளே
naan lg microwave convection 30litre வாங்கி உள்ளேன்,அதன் பயனை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.குறிப்புகள் மற்றும் சமையல் விவரங்கள் தாருங்கள்.
வென்றாலும் இழந்தாலும் வருந்தாதே!
asme
Hi asme how r u