தையல்அளவுகள்

தையல் கலை தெரிந்தவர்கள் உதவவும்.
குழந்தைகள் பெட்டிகோட் , கெவுன், பாவாடை ( சிறியவர் , பெறியவர் ) இதற்கு துணியின் அளவுகளை குறிபிடுங்கள் ( frock - 21/2 year child - 2.5mtr cloth )

ஹாய் தோழி
நானும் தையலுக்கு புதியவள் .எனக்கு தெரிந்தவற்றை சொல்லுகிறேன்
பெற்றிகோட் 1m -1.5 m போதுமானது
சிறுபிள்ளைக்கான சட்டை - 1.5 m போதுமானது பெரியவர் எனின் 2.5m தேவை
பாவாடை குடை வெட்டு பாவாடை எனின் சிறியவர் 1m பெரியவர் 3m வரை தேவை ..

மற்றைய தோழிகளின் கருத்துக்காக காத்திருங்கள்

யாதுகா

மேலும் சில பதிவுகள்