உதவுங்கள் தோழிகளே

நான் தற்போது 3 மாதம் கர்பமாக உள்ளேன். 2ஆம் மாதம் scan செய்த போது "SubChorionic Collection" இருப்பதாக சொன்னார்கள். நேற்று மீண்டும் scan செய்த போது அது increase ஆகி இருப்பதாக சொல்லி rest எடுக்க சொல்லி இருக்கிறார்கள்.

Baby heart beat lam எல்லாம் normal ஆக இருக்கிறது. இந்த collection பற்றி யாருக்கவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன். இது normal தானா.

Don't wory sis.... Sometimes blood clots forms within the layer of placenta......take rest.... Relax... Don't think too much.... God bless....

Be cool

மிகவும் நன்றி Deepika. Doctor கிட்ட ஏதும் problem இல்லயா கேட்டேன். அவங்க "your uterus is threating to abort" nu சொல்லி rest எடுக்க சொன்னங்க . அதான் மா பயந்துட்டேன் :(

மேலும் சில பதிவுகள்