வணக்கம் தோழிகளே,
சின்ன சந்தேகம் தீர்த்து வைப்பீர்களா? காளான் சமைக்கும்போது கறுத்து விடுகிறது என்ன செய்யலாம்? நிறம் மாறாமல் சமைக்க முடியுமா?