சமையல் பொடி வகைகள்

ஹாய் தோழிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சந்தேகம். கடைகளில் கிடைக்கும் மஞ்சள் தூள் , மிளகாய் தூள், சாம்பார் பவுடர், தனியா பவுடர், ரச பொடி ஆகியவற்றை வீட்டிலயே சுத்தமாக செய்வது எப்படி? மற்றும் அவற்றை மாத கணக்கில் கெடாமல் பாதுகாப்பது எப்படி என்று தெரிந்தவர்கள் கூறினால் மிகவும் உதவியாக இருக்கும். எனக்கு வெளியில் வாங்கும் பொருட்களில் அதிகம் கலப்படம் இருப்பதால் அவற்றை உபயோகப்படுத்த பிடிக்கவில்லை . அதனால் தான் வீட்டிலியே தயாரித்து கொள்ள விரும்புகிறேன் . எனக்கு உதவுங்கள் தோழிகளே.

நன்றியுடன்,

மாசிலாசங்கர்

இந்த தளத்தில் வலது பக்கத்தில் வகைகள் என்ற பகுதியில் பொடி என்று உள்ளது அதை தட்டினால் நீங்கள் கேட்க்கும் அத்தனை வகை பொடிகளின் செய்முறைகளும் கிடைக்கும்.

காற்று புகாத டப்பாக்களில்(Air tight containers) பொடிகளைப் போட்டு வைக்க வேண்டும்.

chicken masala&chicken 65masala veedilea seyvathu epadi pls enaku solunga thozhigale,kataiyila vangi sencha en husband enna thitraru antha kalathula epadi veedilea araichi senchanga athupola neenum sey apadi solraru enaku seyya theriyala plz ungaluku therincha solunga thozhigale pls....

http://www.arusuvai.com/tamil/node/8771
http://www.arusuvai.com/tamil/node/12203
http://www.arusuvai.com/tamil/node/31196
http://www.arusuvai.com/tamil/node/12062
http://www.arusuvai.com/tamil/node/10212

இன்னும் நிறைய‌ இருக்கு. நான் சிக்கன் சாப்பிடுவது இல்லை. அதனால் என்ன‌, எதுவென்று ஒன்றும் புரியவில்லை. நீங்கள் சிக்கன் மசாலா / சிக்கன் 65 ‍ இந்த‌ இரண்டையும் தனித் தனியாக‌ காப்பி பண்ணி மேலே கஸ்டம் சர்ச் பாக்சில் போட்டுத் தேடுங்கள். தொடர்பான‌ எல்லாக் குறிப்புகளும் தெரியும். பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

Imma neenga chicken sapitama irunthalum enakaga search panni sonadhuku romba Thanks.neenga solum karuthugal romba super intha sevai thodaratum vazhthukal....

chicken 65masala thool veedilea epadi seyvathu ungaluku therincha solunga pls...

மேலும் சில பதிவுகள்