என் கவலையை நீக்க வருவீர்களா தோழிகளே

நான் முன்பே என்னை பத்தி சொல்லிவிட்டேன்.இருப்பினும் மறுபடியும் வருகிறேன்.எனக்கு முதல் பையன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தான்.இப்பொழுது மறுபடியும் நான் கர்ப்பமாக இருக்கிறேன்.ஸ்கேன் செய்து பார்த்ததில் ட்விங்ஸ் என்று சொன்னார்கள்.இப்ப என் கேள்வி என்ன வென்றால் ட்விங்ஸ் என்பதால் வயிறு பெரிதாகுமா.அதனால் முன்பு செய்த அறுவைசிகிச்சையில் டெலிவரிக்கு முன்பே பிரச்சனை வருமா.என் கவலை புரியும் என்று நினைக்கிறேன் உதவி செய்யுங்கள்.

மன்னிக்கவும் அக்கா
உங்கள் கேள்விக்கு பதில் தொியால.
உங்களுக்கு எனது உள்ளம் கைிந்த வாழ்த்துக்கல்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

புனிதா,

எனக்கு தெரிந்து நிறைய பேருக்கு எந்த பிரச்சனையும் வந்ததில்லை.முதல் குழந்தை பிறந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது?

4 year pa

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

அப்போ பிரச்சனை இல்லை ,7 மாததிதிற்க்குப் பின் தையல் போட்ட இடத்தில் வலி இருந்தால் மட்டும் டாக்டரைப் பாருங்கள்.

தோழிகளே என் கேள்விக்கு யாரும் பதில் சொல்லமாட்டீர்களா

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

Vani Selwyn அவர்கள் கொடுத்த பதிவு உங்களுக்கு பதிலாக தெரியவில்லையா?!!

புனிதா முதல் குழந்தை சிசேரியன் பன்னி பிரந்ததால் இரன்டாவது குழந்தை பெருவதர்க்கு ஒருவருட இடைவேலி இருந்தால் போதும் அதுக்கப்ரம் கரு தரித்தால் எந்த பிரசனையும் இல்லை இது மருதுவரின் கருத்து உங்கலுக்கு 4 வருசம் ஆகுது நு சொல்ரீங்க கண்டிப்பா ஒரு ப்ரசனையும் இருக்காது, அப்றம் குழந்தை யின் வலர்ச்சிக்கு தகுந்த மாதரி வயிரு பெருசாகும் சில பேருக்கு வயிரு பெருசாகாது ஆனால் குழந்தை நள்ளா வலர்சியா இருக்கும் அதெல்லாம் உடம்பு வாகுதான் காரனம், வாழ்த்துகள் தோழி.....

மேலும் சில பதிவுகள்