எனக்கு periods வந்து 55days ஆகுது ஆன dr test பனதுல negative வந்தது சொ dr periods வர tablets குடுதங்க பொடும் periods வரல எனக்கு பயமா இருக்கு
எனக்கு periods வந்து 55days ஆகுது ஆன dr test பனதுல negative வந்தது சொ dr periods வர tablets குடுதங்க பொடும் periods வரல எனக்கு பயமா இருக்கு
வினோதினி
எனக்கும் ஒரு முறை இது போல தான் இருந்தது... டேப்லெட் எடுத்து 2 தினங்களில் வந்திருச்சு. பயப்பட வேண்டாம் தோழி
நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை
நட்புடன்
கார்த்திகா ராம்குமார்
நான் 5ஆ tablet பொடரென் but
நான் 5ஆ tablet பொடரென் but periods வரல
hi
hi vino
andha tab karumattai vedichu periods vara ok va,,after 5 days kalichu varum enaku 8 days kalichu than vandhuchu..dont feel
amam 5 days kalichi than
amam 5 days kalichi than varum enakum apdi tha vanthathu dnt worry...
hai vino
enakkum same problem tha na 10 days tablet eduthen apparam vanthusu kavalapatathing ....tablet name sent panna mudiuma plz
ALL THE BEST THOZLIKALE
dont worry
கவலை படாதீங்க... எனக்கும் அப்படி நடந்து இருக்கு. tablets முடிச்சு 2 நாளுக்கு அப்புறம் menses வந்து இருக்ககு