தோழிகள் சொவது போல் இந்த சமயத்தில் கேல்ஷியம் குறைபாடு தான் வலிக்கு காரணம். மருத்துவரிடம் சொல்லுங்க, சப்லிமண்ட்ஸ் கொடுப்பாங்க. கூடவே இரவில் தினமும் பால் குடிங்க. நல்ல பலனிருக்கும்.
TanQ nisha... Ipo vayiru teriudu... Enaku ithu 1st pregnant pa.. Soo movement Epadi irukum nu enakea terila nisha but
Enaku lots of changes iruku ulla..,. Ungalku movements nalla unara mudiyardha.. Enaku oru big doubt ulla pappa movement irukum bodhu nammaku apo pain edhavadhu irukum???????? Yarachu ithu ku ans podunga pa......
அடி உதை குட விழும் உள்ள :) அனுபவிச்சு பாருங்க... வலி எல்லாம் இருக்காது. சில நேரம் நாம தூங்கும் போது உதைச்சா முழிப்பு வந்துடும். அப்படி உதைப்பாங்க. அவங்க மூவ் ஆகும் போது வயிறு மேலவே தெரியும் அசைவு. நீங்க பார்க்கலாம், உணரலாம், ரசிக்கலாம். வாழ்த்துக்கள் புவனா.
முதுகு வலி
முதுகு வலி வருவதற்கு ஒரு காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு. சாப்பாட்டைக் கவனியுங்கள். இதுதான் என்று இராமல் வைத்திய ஆலோசனையையும் பெற்றால் நல்லது.
- இமா க்றிஸ்
ok tanQ imma.........
ok tanQ imma.........
bhuvana
enakkum idu 5th month danpa nega sollurapolave dan enakkum adhigama mudhughu vali kal valiyum irukku ana ippo konjam koranchirukku nega iron tablet eduthukittu irupigalla adoda calcium tablet daily 1 eduthukaga calcium tablet saapita vali kuraiyumnu dr enakku inda maasam dan koduthanga ippo feeling better
ungaukkum idu 5th month la ippo vayiru teriya arambichirukka ungalukku eppidi irukku paapa irukkuradhu feelings movements lam unarigala enakku eppovadhu teriyudhu sariya purilappa vayira kanama irukka konjam solluga pls
புவனா
தோழிகள் சொவது போல் இந்த சமயத்தில் கேல்ஷியம் குறைபாடு தான் வலிக்கு காரணம். மருத்துவரிடம் சொல்லுங்க, சப்லிமண்ட்ஸ் கொடுப்பாங்க. கூடவே இரவில் தினமும் பால் குடிங்க. நல்ல பலனிருக்கும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கவலை வேண்டம் புவனா உங்க வயிரு
கவலை வேண்டம் புவனா உங்க வயிரு பெருசாகும் போது wait கூடும் அதனால pain வரலாம் பால் நிறைய குடிங்க... வாழ்த்துக்கள்
TanQ nisha... Ipo vayiru
TanQ nisha... Ipo vayiru teriudu... Enaku ithu 1st pregnant pa.. Soo movement Epadi irukum nu enakea terila nisha but
Enaku lots of changes iruku ulla..,. Ungalku movements nalla unara mudiyardha.. Enaku oru big doubt ulla pappa movement irukum bodhu nammaku apo pain edhavadhu irukum???????? Yarachu ithu ku ans podunga pa......
Hmm Amma kuda adha sonnanga
Hmm s manju Amma kuda adha sonnanga pa.... But nyt la continues urine problem pa.. Idhanala nalla thungi romba nal Ana madiri iruku
TanQ vanita .... Nxt tym pora
TanQ vanita .... Nxt tym pora pa doctor Kita sure keakura.....
புவனா
அடி உதை குட விழும் உள்ள :) அனுபவிச்சு பாருங்க... வலி எல்லாம் இருக்காது. சில நேரம் நாம தூங்கும் போது உதைச்சா முழிப்பு வந்துடும். அப்படி உதைப்பாங்க. அவங்க மூவ் ஆகும் போது வயிறு மேலவே தெரியும் அசைவு. நீங்க பார்க்கலாம், உணரலாம், ரசிக்கலாம். வாழ்த்துக்கள் புவனா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Hmm :-) tanQ vanitha ....
Hmm :-) tanQ vanitha .... Egarly waiting..... Inimea nalla watch panra pa