குழ்ந்தை சிகப்பாக பிறக்க பதில் சொல்லுங்கள் தோழிகளே

அன்பான தோழிகளே நான் 7மாதம் கற்பமாக இருகிறேன் குழ்ந்தை சிகப்பா பிறக்க குங்குமபூ தவிர வேறு என்ன என்ன சாப்டனும் பழம் காய்கள் இல்லை வேறு எதாவது இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே.

கவிதா... இதில் உண்மை எதுவும் கிடையாது.

இருந்தாலும் கூட 7 மாதத்திற்கு மேல் எதுவும் மாறப்போவதில்லை.

கண்டதையும் சாப்பிடவேண்டாம். குழந்தை சிகப்பாகப் பிறப்பதை விட ஆரோக்கியமாகப் பிறப்பதுதான் முக்கியம். நீங்களும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.

‍- இமா க்றிஸ்

தோழி பதிலுக்கு மிக்க நன்றி .

Hai kavitha கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப் பூவையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும். தினமும் பேரிக்காய் உண்ண ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

புடலங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்கவைத்து 1-டம்ளர் சூப் குடிக்க குழந்தை சிவப்பாக பிறக்கும்

பீட்ருட்டை சிறிய துண்டுகளாக ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி கொத்தமல்லி இலை , சிறிது உப்புஇ இரண்டு மிளகு சேர்த்து சூப் மாதிரி குடிக்கலாம்.

Hope is necessary in every condition:)

hai reka நீங்க சொன்ன டிப்ஸ் புதுமையா இருக்கு .நான் சவுதி இல் இருக்கிறேன் வெற்றிலை பாக்கு கிடைப்பது அரிது .புடலங்காய் பீட்ருட் tray பன்றேன் thankspa.

kulanthai sevappaka perapathu unauv muraikalil seathuveda mudiyathu athu thai thanthai jeen kalai poruthathu

மேலும் சில பதிவுகள்