தோழமைகளே நம்ம அன்புத்தோழி ரூபி அவர்களுக்கு நாளை(07.01.2012) திருமணநாள்:) எல்லாரும் மறக்காம வந்து வாழ்த்து சொல்லுங்க கண்ணுங்களா;) லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து வாழ்த்துங்க:)
தோழமைகளே நம்ம அன்புத்தோழி ரூபி அவர்களுக்கு நாளை(07.01.2012) திருமணநாள்:) எல்லாரும் மறக்காம வந்து வாழ்த்து சொல்லுங்க கண்ணுங்களா;) லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து வாழ்த்துங்க:)
முதல் வாழ்த்து:)
என் அருமைத்தோழியே ரூபி, நீங்க உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெற்று இன்று போல் பல திருமணநாட்களைக் கண்டு என்றென்றும் இன்புற்று வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்:) திருமணநாள் வாழ்த்துக்கள் ரூபிம்மா:)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
வாழ்த்துக்கள் ரூபி :)
ரூபி.... உங்களுக்கு அண்ணாவும், அண்ணாக்கு நீங்களும் கிடைக்க நீங்க இருவருமே பாக்கியம் செய்திருக்க வேண்டும்...அழகிய தம்பதிகள்...:)மாஷா அல்லாஹ்....
நீங்கள் இருவரும் இன்று போல் என்றும் உங்க பசங்களோடு எந்த வித நோய் நொடிகளும் இல்லாமல் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் பல நூறு ஆண்டுகள் வாழ நான் மனதார வாழ்த்துகிறேன்...:)உங்கள் இந்த தோழிகளின் துஆ உங்கள் குடும்பத்திற்கு எப்பொழுதும் இருக்கும் ரூபிமா... இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)
எப்போ வருவாங்க... எப்படி வருவாங்கன்னு யாருக்கும் தெரியாது ஆனால் வர வேண்டிய நேரத்துக்கு கரெக்கட்டா வந்திடுவாங்க அதான் நித்தியா ...சூப்பர் நித்தி...
சொல்லப்போனால் இந்த முறை நாம் ஆரம்பிக்கணும் என்று நினைத்து இருந்தேன் நீங்க முந்தி கொண்டீர்கள்...யாரா இருந்தால் என்ன... நம்ம ரூபிமா நல்லா இருந்தால் சரி :)
SSaifudeen:)
ரூபி
எங்கள் தோழி ரூபி இன்று போல் என்றும் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ இறைவனிடம் வேண்டுகிறேன். திருமண நாள் வாழ்த்துக்கள்.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
ஹாய் ரூபி
இன்று போல் என்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க என்னுடைய இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்....................
ரூபி
என் அன்பு தோழி ரூபி என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் நீங்கள் சந்தோமான வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.....
வாழ்த்துக்கள் !!!
ரூபி, மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
hi
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் தோழி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இனிய திருமணநாள்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ரூபி.....
அன்புடன்,
லலிதா
ரூபி
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ரூபி ;)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ரூபி
அன்பு அக்கா ரூபிக்கு என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்...
இன்று போல் என்றும் நீங்கள் சந்தோமான வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.....
ஹசீன்