நான் நேற்று தான் premier pressure cooker வாங்கினேன்.இன்று சமைக்கும் போது safety valve hole விழுந்துடுசி.மாற்றி கொடுக்க charge பன்னுவாங்களா.pls anyone answer me.
நான் நேற்று தான் premier pressure cooker வாங்கினேன்.இன்று சமைக்கும் போது safety valve hole விழுந்துடுசி.மாற்றி கொடுக்க charge பன்னுவாங்களா.pls anyone answer me.
safty valve RS.5/- so there
safty valve RS.5/- so there is no problem
by,
AnuGopi,
Be happy and Make others happy........
thanks அனு,இதற்காக ஒரு இழையை
thanks அனு,இதற்காக ஒரு இழையை ஆரம்பித்துவிட்டேன்.sorry admin sir.இனிமேல் இந்த தப்பு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்.