அடி வயறு பெரிதாக இருக்கு

அன்பு தோழிகளே எனக்கு இரண்டு குழந்தைகல் அடி வயறு பெரிதாக இருக்கு சாதரணாமா முனு மதம் கர்பினிபோல் தெரிகிறது இதை சரி பன்ன உதவுங்கள் .

நீங்க பச்சிமுத்தாசனம் பன்னுங்க வயிரு குறையும்,வாக்கிங் போங்க ,நிரைய தண்ணீர் குடிங்க,லன்ச் சாப்பிட்டதும் உடனே படுக்காதீங்க ,1/2 மணி நேரம் நடங்க ,தொப்பை விழாது

annaji palathei china thundaga vetti oru pathirathil pottu,4tespon omam ,
1 damlar thanner serthu gothiga vitavum.
ethai eravil panni marunal kalai 5a.m verum vaithil kudigavum.
150days daily

மேலும் சில பதிவுகள்