கத்தரிக்காய் வதக்கல்

தேதி: January 8, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

நீளமான பச்சை கத்தரிக்காய் - 3
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
சோள மாவு - ஒரு தேக்கரண்டி
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 5 தேக்கரண்டி
கடுகு, கறிவேப்பில்லை - தாளிக்க

கத்தரிக்காயை வட்டமாக நறுக்கி அதில் தேவையான அளவு உப்பு, தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரிசி மாவு, சோள மாவு, இஞ்சி, பூண்டு விழுது, சேர்த்து பிரட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பிரட்டி வைத்துள்ள கத்தரிக்காய் கலவையை சேர்த்து நன்றாக கிளறி, மூடி போட்டு சிம்மில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
இடையிடையே மூடியைத் திறந்து கத்தரிக்காயை கிளறி விடவும். நன்கு சுருள வெந்ததும் இறக்கவும்.
சுவையான கத்தரிக்காய் எண்ணெய் வதக்கல் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

அருமையா இருக்கு. முகப்பில் படம் அழகு :) ஒரு பெரிய கத்திரிக்காய் இருக்கு கைவ்சம், இன்னைக்கே செய்துடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா பதிவுகளுக்கு மிக்க நன்றி அக்கா பதிவு பார்த்ததுமே நினச்சுடேன் அக்காகு இப்பொ உடம்பு கொஜ்சம் சரி ஆகி இருக்கும் நு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் கனி கத்திரிக்காய் வதக்கல் ரொம்ப நல்லா இருக்கு...சோள மாவு எல்லாம் சேர்க்காம தான் இது வரைக்கும் செய்வேன்...அடுத்த முறை உங்க மெத்தட் தான்..வாழ்த்துக்கள்....

கத்தரிக்காய் வறுவல் ரொம்ப எளிய முறையில் அழஹா இருக்கு..கண்டிப்பா அடுத்த தடவை இந்த முறையில் செய்து பார்க்கிறேன்..குறிப்புக்கு வாழ்த்துக்கள் கனி..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

பச்சை கத்திரி வாங்கி கட்டாயம் இந்த முறையில் செய்து பார்ப்பேன்.வாழ்த்துக்கள் கனி :)

Kalai

கத்திரிக்காய் வதக்கல் ரொம்ப நல்லா இருக்கு...........கண்டிப்பா ட்ரை செய்றேன்

குறிப்பை வெளியிட்ட அட்மின்க்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஷமீலா அக்கா வாழ்துக்க்கு மிக்க நன்றி கட்டாயம் ட்ரை பன்னிட்டு சொல்லுங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சம்னாஸ் அக்கா உங்கலீன் வருகைக்கும் பதிவுகளுக்கும் மிக்க நன்றி அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கலா அக்கா வாழ்துக்கு மிக்க நன்றி அக்கா கண்டிபா செய்துட்டு சொல்லனும் சரிங்கலா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரூபெய் அக்கா ஹ்ம்ம் நிச்ச்யமா சென்சுட்டு நலா வந்துடுச்சுனா வீட்ல நல்ல பேர் வாங்குனீங்கனா அப்போ அதுக்கு நான் தான் காரணம் நு சொல்லனும் சபோஸ் தப்பி தவரி கொஞ்சம் சொதப்பிடுச்சுனா அதுக்கு காரனம் ரூபி அக்கா தான் பா நா இல்ல :-) உங்களின் பதிவுகளுக்கும் வருக்கைக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி
சோளமாவு சேர்த்து கத்திரிக்காய் வதக்கலா.ம் ம் சூப்பர் கனி வாழ்த்துக்கள்.

நன்றி கனி :) இப்போ உடம்பு மீண்டும் பழைய நிலைக்கு திரும்புது. தெம்பாகிட்டேன்... இனி வருவேன் கனி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நிகிலா அக்கா வருகக்கும் வாழ்துக்கும் மிக்க நன்றி அக்கா ஹ்ம்ம் கொஞ்சம் வித்யாசம ட்ரய் பன்னலாமே நு தான் அக்க சோளமாவு சேர்த்து இருக்கேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி கத்தரி வதக்ககல் ரொம்ப நல்லாருக்குப்பா கண்டிப்பா செய்துடுறேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஸ்வர்னா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனிமொழி கத்தரிக்காய் வதக்கல் ரொம்ப அருமையாக இருக்கு

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன்.

Maturity is not when we start speaking “BIG” things!
It is when we start understanding “small” things!

கனி கத்தரி வதக்ககல் அருமையா செய்து இருக்கிங்க.செய்து பார்க்கணும்.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஹலிலா அக்கா பதிவுகலுக்கும் வருகைக்கும் நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

விஜி அக்கா என் குறிப்பை விருப்ப பட்டியலில் சேர்த்தமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முசி அக்கா வாழ்த்துக்க்களுக்கு மிக்க நன்றி கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்