அரட்டை தோட்டம் :)

ஹாய் கோழீஸ், அரட்டை இழை தொடங்கு எவ்ளோ நாளாச்சுது.. அந்த ஆசையை இந்த இழை தொடங்குவதன் மூலம் நிறைவேத்திக்கறேன்..

கண்ணம்மா, பொன்னம்மா, செல்லம்மா எல்லாரும் இங்கே வாங்க.. புது கடை ஓபன் பண்ணியாச்சு.. உங்க ராசியான கையால முதல் போணியை தொடங்கி வைங்க..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நாந்தான் பர்ஸ்ட்

Don't Worry Be Happy.

ஜெய், உங்களை பழைய ஜெய்யா இங்கே பார்ப்பதில் சந்தோஷம்..தொடர்ந்து வாங்க..அதான் எங்க எல்லார் ஆசையும்..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வட போச்சே :(. மொதோ ஆலா வரணும்னு நினைச்சேனே வட போச்சே

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி, வடை எங்கேயும் போகல.. இங்கேயே தான் இருக்கு.. என் பதிவே உங்க எல்லார்க்கும் போட்ட சீட் தான்..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஏன்பா நான் அஙக தனியா எங்க வீட்டு தோட்டத்து பெருமய சொல்லிட்டு இருக்கேன், நீஙக அதுக்குல்ல இங்க வந்துட்டீங்களே? இது நியாயமா?

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

என்ன செய்யறிங்க? காங்கோ ஜூஸ் குடிக்கிறீகளோ?

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி, நீங்க உங்க தோட்டத்துல உக்கார்ந்து மெய் மறந்து பேச ஆரம்பிக்கும் போதே வந்துட்டேன் பா.. இருந்தும் உங்க பேச்சை டிஸ்டர்ப் பண்ன கூடாதுன்னு அமைதியா கேட்டுட்டு இருந்தேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அதுக்குள்ள தலைப்ப மாத்தியாச்சா? சொல்லிட்டு செய்யுங்கப்பா..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அக்கா... காலை வணக்கம். :)

ரம்யா... காலை வணக்கம் :)

கவிசிவா, கல்பூ, சுமி, அருள், சுவா, ஜெய்.... எல்லாருக்கும் இரவு வணக்கம் :)

அப்பா.... கொஞ்சம் கூட டயர்டாகாம எப்படிய்யா இப்படி??? அடுத்தடுத்த டாப்பிக் போயிட்டே இருக்கு. எஞ்சாய் பண்ணுங்க. இன்னைக்கு ஒரு நாள் வனிக்கு ரெஸ்ட்... நாளை வந்து உங்க கூட்டணியில் சேர்ந்துக்கறேன். இப்போ எல்லாருக்கும் பை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்