folic acid

ஹை தோழிகளே,

US - ல இருபவர்கள் யாரவது பதில் கூறுங்கள் ப்ளீஷ், இங்க folic acid எந்த brand நல்ல இருக்கும். Amway கடைக்குமா?

hi deepika தீபிகா நீங்கா மெடிகல் ஷொப்லெ 5mg கேலுங்க ..3 மாதம் சாப்பிடுங்க..daily 1 tablet very good for u..better buy at pharmacy..

Thanks Thara :)

மேலும் சில பதிவுகள்