இமாம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வாங்க தோழீஸ்...

நம்ம இமாம்மாவுக்கு நாளை (13.01.2013) பிறந்தநாள்! என்னடா நாளைக்கு பிறந்தநாளுக்கு இன்னைக்கே இழையான்னு கேக்குறீங்களா? நாளை முதல் போகி பொங்கல்னு நம்ம மக்கள்ஸ் எல்லாரும் பிஸியாகிடுவோம்ல அதான் அட்வான்ஸா இழை துவங்கிட்டேன்:) எல்லாரும் மறக்காம வந்து வாழ்த்து சொல்லுங்க தோழீஸ்:)

உங்களுக்கு என் உள்ளம்நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:) உங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்! வாழ்த்துக்கள் இமாம்மா:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தோழி இமாம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இமாம்மாக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்:)இமாம்மா நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சந்தோசமாக சேர்ந்து இன்னும் பல நூறு பிறந்த நாள்களை கொண்டாட வாழ்த்துகிறேன் :)

SSaifudeen:)

இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இமா :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இமாம்மா! இன்று போல் என்றும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் இமா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு இமாம்மா, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :) நீங்கள் பல பிறந்த நாட்களை இதே ஆரோக்கியத்தோடு காண இறைவனை பிரார்த்திக்கிறேன்..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இமா அவர்களுக்கு எனது மன்மார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ;)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இமாம்மா! அப்படியே இளமையின் ரகசியத்தையும் சொல்லிடுங்கோ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இமா ...

மேலும் சில பதிவுகள்