பொங்கல் வாழ்த்துக்கள்

தோழிகளே சகோதர சகோதரிகளே உங்கள் யாவருக்கும் என் இனியப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தமிழர் திருனாளையும் தமிழ்ப்புத்தான்டையும் போகி பொங்கலையும் இனிமையாக கொன்டாட தோழிகள் அனைவருக்கும் என் பொன்னான பொங்கல் வாழ்த்துக்கள்

எங்கள் அறுசுவையின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் பொங்கும் பொங்கலில் இன்பங்கள் பல பொங்கி வழிய வாழ்த்துக்கள்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

தோழிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனதருமை தோழமைகள் அனைவருக்கும் உள்ளம் பொங்கும் போகி பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் மண்ணின் மைந்தர்களான உழவர்களின் திருநாள் நல்வாழ்த்துக்கள்:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...............

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தோழிகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும், இனிமையும் பொங்கி பெருகிட வாழ்த்துக்கள்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்