FISH CURRY

HOW TO MAKE KERALA FISH CURRY.PLEASE HELP ME

தேங்காய் எண்ணையில் வெந்தயம் 10 பொரியவிட்டு இஞ்சி துருவியது 1/4 ஸ்பூன் சேர்த்து சின்ன வெங்காயம் 10,பச்சை மிளகாய் 3 சேர்த்து வதக்கி தக்காளி 1 மற்றும் புளி கரைசல் சேர்த்து மிள்காய் தூள்2 ஸ்பூன்,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக விட்டு தேங்காய் அரைத்து சேர்த்து உப்பு சரிபார்த்து கொதி வந்ததும் மீனை சேர்த்து 5 நிமிடம் வைத்து கறிவேப்பிலை தூவி இறக்கவும்

ஜெஸி

நீங்க கேட்கிறது கொடம்புளி போட்டு செய்யும் மீன் கறியா?? அப்படின்னா அது வேற ரெசிப்பிபி.

மேலும் சில பதிவுகள்