தேதி: January 16, 2013
மெஹந்தி கோன்
உள்ளங்கையில் ஒரு வட்டம் வரைந்து அதை நிரப்பவும். அந்த வட்டத்தை சுற்றி இன்னொரு வட்டம் வரையவும்.

இரு வட்டங்களுக்கும் இடையில் அரை கோடுகள் போட்டு, அந்த வட்டத்தை சுற்றி படத்தில் உள்ளது போல் வரைந்து கொள்ளவும். விரும்பினால் இதேபோல் இன்னொரு லேயரும் போடலாம்.

படத்தில் உள்ள டிசைனை விரல்களில் வரைந்து,அதன் கீழ் சிறு புள்ளிகள் வைத்து முடிக்கவும்.

மிக எளிதான டிசைன் இது. ட்ரெடிஷனலாகவும், ட்ரெண்டியாகவும் இருக்கும்.

Comments
மெஹெந்தி 21
குட்டியாக கொஞ்ச ஸ்டெப்ஸ்ல அழகாக ஒரு டிசைன். பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
kala akka
கலா அக்கா மெஹந்தி சூப்பரோ சூப்பர்
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
கலா
அருமையான design. பார்க்க மிக அழகா இருக்கு
உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கலா
அழகாக சூப்பரா இருக்கு..
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நன்றி
குறிப்பை வெளியிட்ட அறுசுவை டீமிற்கு நன்றிகள் :)
Kalai
இமா
இமா ஆன்டி பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி :)
Kalai
கனி
கனிமொழி மிக்க நன்றி :)
Kalai
லீமா
லீமாதாமஸ் ரொம்ப நன்றிங்க:)
Kalai
முசி
பாராட்டிற்கு மிக்க நன்றி முஹ்சினா :)
Kalai
கலா மெகந்தி சுலபமா
கலா மெகந்தி சுலபமா இருக்கு.அருமை.
நான் இந்த தளத்திற்கு
நான் இந்த தளத்திற்கு புதியவள்..உங்களின் குறிப்பு மிகவும் எளிமை அறுமை..
கல்பனாபிரபாகர்
கலா
இது மாதிரி ஒரு டிசைன்தான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். மிகவும் எளிமையாகவும் நன்றாகவும் இருக்கிறது. பாராட்டுக்கள்.
babies
நிகிலா
மிக்க நன்றிங்க :)
Kalai
கல்பனா
கல்பனாபிரபாகர் வாங்க வாங்க.அறுசுவைக்கு உங்களை வரவேற்கிறேன்.வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றிங்க ;)
Kalai
ஷர்மிளா
ஷர்மிளா இது ரொம்ப ஈசியான டிசைன்தான் போட்டு பாருங்க :)வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள் :)
Kalai
நன்றி கலா அக்கா..
நன்றி கலா அக்கா..
கல்பனாபிரபாகர்
கலா
சூப்பர். உள்ளங்கை டிசைன் எனக்கு ரொம்ப பிடிச்ச டைப் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா அக்கா
வனிதா அக்கா மிக்க நன்றி :)
Kalai
Very super
Very super
Rad
super akka
super akka