அன்பு தோழிகளே ஒர் உதவி!
என் அம்மாவிற்கு 4 ஆண்டுகளாக kidney stone இருக்கிறது மருந்து சாப்பிட்டும் குறையவில்லை.இப்போது பெரிதாகி இடுப்பு வலி வந்து குனிய கூட முடியவில்லை.சென்னையில் நல்ல சிகிச்சை தரும் மருத்துவமனை சொல்லுங்க

vaazhai thandu juice daily
vaazhai thandu juice daily kaalaiyil kudithal kidney stone karaiyum (40 days kudinga)kuttu vaithum sapidalam
அக்குபஞ்சர் முறை சிகிச்சை
அக்குபஞ்சர் முறை சிகிச்சை நல்ல பலன் அளிக்கும் அது செய்ய சொல்லுங்கபா...............என் அம்மாவிற்கு இருந்தது பின் சரியானது...........வாழைத்தண்டு சாறு பச்சையாக சாப்பிடவேண்டாம் வாழைத்தண்டு இட்லி பானையில் வைத்து அவித்து பின் சாறு எடுத்து சாப்பிடவும்
by,
AnuGopi,
Be happy and Make others happy........