குரட்டை விடாம மீண்டும் அரட்டையடிக்க வாங்க

ஹாய் தோழிஸ் அந்த இழை முடிஞ்சதும் எல்லாரும் இங்க வந்துடுங்க அரட்டையடிக்கலாம்.

நான் இழை தொடங்கி ரொம்பநாள் ஆகுது சரி தொடங்கலாம்னு ஆரம்பிக்க போனேன். இந்த சிஸ்டம் பழி வாங்கிடுச்சி.
பரவாயில்ல எலோரும் இங்க வாங்க.
ஷமிஹா ஒரு நாளா இருந்தாலும் பிரிவு பிரிவுதான் கஷ்டம் கஷ்டம்தான்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ஷமிஹா இப்போவெல்லாம் ஃபிரான்ஸ் போறது ஈஸி இல்லை, அதுக்கு நிறைய ஃபார்மாலிட்டீஸ் இருக்கு. என் பேரபிள்ளைங்க காலத்தில வேணா போலாம்னு நினைக்கிறேன்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

சாம் இங்கே வாங்க
நான் ரொம்ப நல்லபில்லைன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சி இருக்குமே...
எப்பவும் இந்த ஷமீனா நிஷாக்காலாம் இப்படி தான்;)
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...சத்தம்போடாதீங்க அவங்க காதில் விழுந்திட போகுது:)

SSaifudeen:)

Naanga saaptachu..rahman thungama vilayaaditu irukaar ma.harshi en name lam kuda solraala?ava en name solradhalam parkanum pola iruku nithi....

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

சரிப்பா நான் கிளம்புறேன் இவங்க என்னை பார்த்து முறைக்கிற மாதிரியும் இருக்கு சிரிக்கிற மாதிரியும் இருக்கு அது கன்பார்மா முறைப்பா மாருரதுக்குள்ள நான் என் மரியாதைய காப்பாத்திகிறேன்;)
அப்போ தானே நாளைக்கும் பர்மிசன் கிடைக்கும்....

SSaifudeen:)

Neenga romba nalla pillaindu enaku nallavae teriyum ma..enna innaiku orutharukum thookam varalayo ma?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

கண்ணுங்களா ஒன்னா இந்த இழைலயே கன்ட்டின்யூ பண்ணுங்க சரியா? ஷமீனா குழப்பம் வராம இருக்க உன் இழைல தலைப்பையும் பதிவையும் எடிட் பண்ணி ஏதாவது புள்ளியோ இல்ல கோடோ போட்டிடு. நானும் மாத்திடுறேன் ஓகேயா?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை. உள்நாட்டுல இருக்கிற என்னையே பார்க்கவே நித்தி இன்னும் அப்பாயிண்மென்ட் தரல. அதுக்குள்ள நீங்க அங்கிட்டு இருந்து அப்ளிகேசன் போடுறீயலா?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

சரிம்மா நீ போய் படு;) அண்ணா திட்டப்போறாங்க:) நாளைக்கும் பேசலாம் சரியா? மரியாதைய காப்பாத்திக்கோம்மா. பை டியர். குட்நைட் ஷமீஹா:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Harshiya paarkuradhuku neenga appointment thara maatengandu indha shamina ponnu solludhu..enaku unga veetuku varadhuku appointment tharuveengala maateengala?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

மேலும் சில பதிவுகள்