பருப்பு ல பூச்சி வராமல் தடுப்பது எப்படி

பருப்பு ல பூச்சி வராமல் தடுப்பது எப்படி? pls help me friends

zandu tablets’னு கடைகளில் கிடைக்கும். 1 கிலோக்கு 1 மாத்திரைன்னு போட்டு வைங்க... பூச்சி வைக்காது வருடம் ஆனாலும்.

பொதுவா, நல்லா வெய்யிலில் காய வெச்ச ஈரப்பதம் இல்லாத பருப்பு பூச்சி வைக்காது. காய வெச்சு எடுத்து வைங்க. ஈரக்கை படாம பார்த்துக்கங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thank you friend

பருப்பில் கிராம்பு போட்டு வைக்கலாம்.
வேப்பிலையை காய வச்சு சில இலைகளை போட்டு வைக்கலாம்.
பொதுவா வெயிலில் வச்சிட்டு காற்று புகா பாட்டிலில் போட்டு வச்சுட்டாலே பருப்பு நல்லா இருக்கும்.
ட்ரை பண்ணி பாருங்க.

"எல்லாம் நன்மைக்கே"

yengappa irukku unga paruppu nan grampu potu vachalum arikkuthu yerumbu

ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும்....வெயிலில் காய வைக்கலாம்..... உப்பு தூவி வைக்கலாம்.

மேலும் சில பதிவுகள்