பேஷன் நகைகள்

பேஷன் நகைகள் செய்ய பயிற்சி எங்கு கிடைக்கும். உதவுங்கள் தோழிகளே. நான் வட சென்னையில் வசிக்கிறேன். ஓன்னரை வயதில் மகன் இருக்கிறான். உதவுவீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

hi unga name sariya theriyala sryyyyyyyy unga veedil net iruntha athuleye nenga kathukkalam appadi illaina nenga makkal tv parunga athula entha mathiri programe poduranga parunga athuvum mudiyalena nenga fashion jewels vaithirunthengana atha eppadi pannirukkanganu parunga nenga anthukku vendiya porula collect panni nengale try panni parunga ungalukku oru nambigai varum

1.30pm கேப்டன் டிவியில் போன வாரம் முதல் ஜீவல் மேகிங் சொல்லித்தாரங்க. பாத்துக் கத்துக்கோங்க. all the best

மேலும் சில பதிவுகள்