அன்புடன் அரட்டைக்கு அழைக்கிரேன்

எல்லாரும் இங்க வாங்கோ இழை 20 ஆயிடுச்சு ரேவ் அக்கா அந்த இழை 20 முடிய பொறதால தான் இந்த இழையெ அகைன் ஒப்பன் பன்னி இருகேன்
<!--break-->

ஹாய் வினோ எப்படி இருக்கீங்க? எல்லாரும் மறைந்து இருக்காங்கபோல.....

நல்லா இருக்கேன்.பைக்ல இருந்து நீங்க விழுந்துட்டீங்கனு உங்க பதிவு பார்த்தேன். இப்ப கால் எப்படி இருக்கு வலி குறைஞ்சு இருக்கா? மறுபடியும் டாக்டர்கிட்ட போய் காண்பிச்சிங்களா?

ஆனா கீழ விழலை,கொஞ்சம் முட்டில பிரட்டிவிட்டுடுச்சு,இப்ப வலி குறைந்திருக்கு,வீக்கமும் குறைந்திருக்கு,இன்னும் 2நள் பார்த்துட்டு மீண்டும் போகலாம்னு என்னவர் சொல்லிருக்கார்.டாக்டர் கொடுக்கும் மாத்திரையை இவர் முன்னமே எனக்கு கொடுத்துட்டார்பா,ஒரு திருப்திக்காக போனோம்.
உங்க வீட்டில் அனைவரும் நலமா?

யாராவது இருக்கீங்களா??? வனி கொஞ்ச நேரம் இருப்பேன்... சம டயர்டு... இப்ப தான் ஒரு பார்ட்டி முடிச்சேன். குட்டி தூக்கம் போட்டும் முன் இங்க ஒரு ரவுண்டு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நாங்க அந்த ஊர விட்டு கேரளா போஇ 7 வருஷம ஆச்சுங்கோ..நடராஜ் மேஸ்திரி ஊட்டுல குடியிருந்த கரண்டுக்காரர்ன்னு சொன்ன நல்லாவே தெரியும், அதுவும் கால சாச்சு நடப்பாருல்ல அவரு தான் சொன்னா தெரியும் அம்மிணி, என்ன் கண்ணு நீ ஆதியுரா? அங்கன பஸ் ஸ்டாப்பு பக்கத்துல நம்ம ஆதியூரு மணி அண்ண்ன் வீட்டுல குடி இருக்குதுல்ல மைதிலின்னு ஒரு அக்கா, அவியல உனக்கு தெரியுமா? அவியளுக்கு கூட்ட் ரென்ட்டு புள்ளங்க, கிருத்திகா, காருண்யான்னு. முத்ல்ல அவிய எங்க வீட்டு பக்கதுல தான் இருந்தாங்க, உனக்கு ஆதியுருல பிரபாவ தெரியுமா? அவ என்ட்ர ப்ர்ன்டு தான்.( girls high school suminnu kelu kannu)பட்டிக்கு பதிவு போடொனும், அப்பரமா வாரென். டாடா.. நீயும் பதில அரட்டைல போட்டு வை.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நடராஜ் மேஷ்திரி தெரியும் சரஸ்வதி ஸ்கூல் பக்கத்துலதானே?அவர் இப்ப எங்ககிட்ட இடம்வாங்கி வீடு கட்டிட்டார்பா, நான் ஆதியூர் இல்லை குன்னத்தூர்,ஆதியூரில் பிரபான்னா(ஜெயபிரபாவா)?என் அப்பாவை K.N.S என் பெரியப்பாவை K.P.S நு சொன்னா தெரியும். நானும் அதே ஸ்கூல்தான். எந்தவருடம்பா நீங்க?உங்க கூட படுச்சவக பேர சொல்லுங்க.அல்லது படிப்பிச்சவுக பேர சொல்லுங்க, இந்திரா மேடமா?சித்ரா மேடமா?அப்புசாமி சாரா? பழனிசாமிசாரா?

வனி,
வாங்க பார்ட்டின்னு சொன்னீங்க ஒரு ஃபோட்டோவும் கானோமே?
எப்ப வரும் ?மெத்தேடும் சொல்லுங்க சரியா? குட்டீஸ்,அம்மா,தங்கை அனைவரும் எப்படி இருக்காங்க?

ஒரு வாரத்துல எத்தன பார்ட்டி வனி. அடிகடி பார்ட்டி வைச்சா இப்படி டயர்டு ஆகாமா என்ன பண்ணும்:) முக்கியமான கெஸ்ட்டா .

முதல் பிறந்தநாள் என்ன ஸ்பெஷல் ஹரீஷ் குட்டி பையனுக்கு நீங்க இங்க இருக்கீங்க. குட்டிய பார்க்க போகலியா. கால் வலி எப்படி இருக்கு

கால்வலி பரவால்லப்பா.
பெரியவன் பிரவின்ராஜாவின் ஒவ்வொரு பிறந்தநாளன்றும் அவன் கையால் ஆதரவற்ற நபர்கள் ஒரு சிலருக்கு சாதம் வாங்கி கொடுப்போம். ஹரிஷ்ராஜாவின் பிறந்தநாளன்றும் அவ்வாறே செய்யலாம்னு முடிவு பண்ணிருக்கோம்பா. நான் போனவாரம்தான் வந்தேன்,சோ இப்பபோகலை. அங்கே அம்மா,அப்பா,மாமா,தங்கை,அனைவரும் குட்டியி மற்றும் எந்தங்கையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
நான் நாளை இங்கே கோவில் சென்று அர்ச்சனை செய்யனும்னு இருக்கேன்பா.

மேலும் சில பதிவுகள்