புதுமையான அரட்டை

தோழிகளே ஏதாவது இந்த அரட்டையில் புதுமையான விஷயங்களை பேசுவோமா.. அனைத்து தோழிகளையும் வருக வருக என்று வரவேற்கிறேன்.. விதிமுறைகள் அனைவரும் தெரியும்.. நிச்சயம் தமிழில் மட்டும் பதிவு இருக்க வேண்டும்.. வாருங்கள் தோழிகளே

நான் முதலில் வந்துடுறேன் வலது கால் எடுத்துவச்சு வரேன்.

வனிதா அப்படியா எனக்கு அவங்கல்லாம் புதுசு அதான் அப்படி சொல்லிட்டேன் ரீ எண்ட்ரியா வாங்க வாங்க எல்லாரும் சேர்ந்து பேசுவோம்.

அட... எவ்வளவு நாள் கழிச்சு நீங்க துவங்கறீங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிள்ளைகள் பெயர் ரொம்ப நல்லா நல்லா இருக்கு தேவி. :) வரணும் எல்லாரும் என்று தான் ஆசை. வந்தால் முதலில் மகிழ்ச்சி எனக்கு தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா... நீங்க ஒன்னு துவங்கிட்டீங்களா??? சரி விடுங்க... அந்த இழை உள்ல போகட்டும். இதை முடிச பின் அதை எடுக்கலாம், புதுசு துவங்காம. :) இப்ப இங்க வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பரவாயில்லை அரட்டையில் இது சகஜம் தான். டெலீட் பண்ண வேணாம், முதல்ல துவங்கின இந்த இழை முடிங்க... அப்பறம் அந்த இழை மேல தூக்கி விட்டுடலாம். :) கனி கோசுக்க மாட்டாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லா இருக்கா வனிதா ரொம்ப நன்றி. நிச்சயம் வருவாங்க நீங்களும் சந்தோஷப்படுவீங்க பாருங்க.

என்ன டாபிக் பேசலாம்னு யோசிச்சுட்டு அப்படியே சாப்பிட்டு வந்துடவா தோழீஸ் ரொம்ப பசிக்குது. சாரி எல்லாருக்கும்

அவங்க எந்த ஊருன்னுலாம் நினைவில்லை ரேவதி... கர்ப்பமா இருந்தப்போ நிறைய கேள்வி கேட்பாங்களே.... அவங்க தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹ்ம்ம் ரேவதி அக்கா வனி அக்கா நா கோவிசுகலாம் மாடேன் அப்புரம் வனி அக்கா பென்ச் மேலா ஏத்துவாங்களே
வனி அக்கா நான் 21 இழை தான்டிடுசு நு தான் துவங்கினேன் அக்கா

உமா அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஅ
எப்படி இருகீங்க அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரொம்ப ரொம்ப நன்றி.. எவ்வளவு மாதங்கள் கழித்து இப்போ தான் புதிய திரெட் ஓபன் பண்ணியிருக்கேன்.. ரொம்ப சந்தோஷம் நன்றி தோழிஸ்..

வனி நீங்களே ஒரு நல்ல தலைப்பு யோசிச்சி சொல்லுங்க.. மற்ற தோழிகளுக்கும் யோசனை இருந்தா சொல்லுங்க அதை பற்றி இந்த இழையில் பேசுவோம்.. நானும் சாப்பிட்டுவிட்டு வரேன்.. ஒகே

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

தேவி உங்கள் பிள்ளைகள் பெயர் அர்ஜீன் கிருஷ்ணா ரொம்ப அழகா இருக்கு.. போய் சாப்பிட்டு வாங்க..

கனி என்ன அக்காவெல்லாம் ரொம்ப பலமா இருக்கு.. ம்ம் நன்றிம்மா..

நான் போய் சாப்பிட்டு வரேன்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்