34th day (I U I) pls pray for me...give me suggestions...

ஹாய் FRIENDZ,
I'm from TIRUNELVELI.வயது 27.நான் TEACHER EDUCATOR a இருக்கேன்.எனக்கு திருமணமாகி அகி 4 வருடங்கள் அகுது.திருமணமாகி அகி 3 மாசத்துல இருந்து ட்ரீட்மென்ட் எடுக்குறேன்.PCOD ப்ரொப்ள்ம் இருக்குது. LAPROSCOPE, HSG & I U I (2 TIMES) எல்லாம் பன்னியாச்சு. ஆனா நான் இன்னும் 1 தடவ கொட CONCEIVE ஆகல. நாள் பிந்தி போகவும் இல்ல.கரெக்டா 35 நாள்ல வந்துரும்.என் HUSBANDகு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.JANUARY 17த் I U I பன்னாங்க அவருக்கு SPERMS 95% ACTIVEஆ இருக்கு SUCCESS 30% TO 40% CHANCE இருக்குனு DOCTOR சொன்னாங்க. ஏன்னா எனக்கு PCOD இருந்ததால EGG வளரவும் & 17த் நாள்ல உடையவும் POWERFUL ஊசி போட்டங்க.எனக்கு இன்னைகு 34 நாள் அகுது. DOCTOR FEB 2nd வர சொல்லிருக்காங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு pls sisters எனக்காக எல்லோரும் வேண்டிக்கோங்க. எனக்கு எதுவும் ஆலோசனை சொல்லுங்க. pls pls pls..

How to type in tamil...new to arusuvai...pls help me...

கீழ வலது பக்கத்துல எழுத்துதவி இருக்கு பாருங்க அங்க போய் கீழ உள்ள பாக்ஸ்ல தங்கிலிஷ்ல அடிச்சா மேல தமிழில் வரும் அதை அப்படியே காப்பி பண்ணி இங்க போட்டுடுங்க

தோழி....அருசுவை தளத்தில் கீழே பாருங்க..தமிழில் எழுத்துதவி என்று இருக்கும்...ட்ரை பன்னுங்க....நிச்சயம் நல்லதே நடக்கும்......இந்த நேரத்தில் பயமோ, கவலயோ...வேண்டாம்..

GOOD LUCK !!!
Anitha

தோழி மஹா, விரைவில் தாயாக என் மனப்பூர்வ வாழ்த்துக்கள் :) குழந்தைக்காக சிகிச்சை எடுத்திருக்கும் இப்போது நீங்கள் தேவையில்லாத மனகுழப்பங்களை வைத்துக் கொள்ளாதீர்கள். நல்லதே நடக்கும் என்று திடமாக நம்புங்கள். உங்களுக்கு பிடித்த கடவுளிடம் உங்கள் கவலைகளை விட்டு விட்டு மன அமைதியுடன் தாயாகப்போகும் நாளை எதிர்நோக்குங்கள். சிகிச்சை மேற்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கடினமான வேலைகளை செய்ய வேண்டாம். பள்ளியில் சத்தம் போட்டு பாடம் நடத்துவதோ, பிள்ளைகளிடம் சத்தமாக பேசுவதோ வேண்டாம். முடிந்தால் சில நாட்கள் விடுப்பு எடுத்து வீட்டில் ஓய்வெடுத்து சத்தான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை அக்கம் பக்கம் குழப்பத்தை உண்டு பண்ணும் நபர்களின் ஆலோசனைகளிலிருந்து விலகி இருக்க பாருங்கள். உங்களுக்கான என் பிரார்த்தனைகளும் உண்டு தோழியே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மஹா கவலை வேண்டாம் நிச்சயம் நல்ல விஷயமாக தான் இருக்கும்.. உங்கள் நிலையில் தான் நானும் இருக்கேன்.. அதனால் உங்கள் மனம் எப்படி இருக்கும்ன்னு நான் நன்கு அறிவேன்.. டாக்டர் சொல்லும் பெரும்பாலான ஆலோசனை மனசை ரிலாக்சா வச்சிக்கனும்னு.. நாமா எதையும் யோசிக்க கூடாது.. நல்லது மட்டுமே சிந்திக்க வேண்டும். சோ நிச்சயம் இந்த மாதம் உங்களுக்கு நல்ல செய்தியாக தான் இருக்கும்.. கவலை வேண்டாம் உங்களுக்காக நம் தோழிகள் நிச்சயம் பிராத்தனை செய்வாங்கள்.. நானும் தான்.. சாய் நிச்சயம் நல்லது செய்வார்.. ஆல் த பெஸ்ட்.. எப்பவும் சந்தோஷமா இருங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் தோலி என்னோட பதிவ மதிச்சு நீங்க பதில் போட்ருகீன்க நான் ட்ர்ய் பன்னிருக்கென் ரொம்ப சந்தோசம்

ரொம்ப நன்றி தோழிகளே (தேவி அனிதா கல்பனா & ரேவதி) உங்க Advice a நான் கன்டிப்பா Follow பன்னுவேன். அருசுவை எனக்கு இவ்ளோ நன்பர்களை தந்ததற்கு நன்றி. நான் Doctor a பாத்துட்டு உங்க கிட்ட நல்ல விஷயத்தை பன்றேன்...

hi,maha ennakku pocd problem irrukku ennakku 34yrs kadavul krirubaiyal rendu pen pillaikal irrukanga innum enakku antha problem irrukku dont worrry kadvulai mulu manathoda nambunga arputham nadakkum

god is our sheid

அக்கா நீங்க சொல்றதும் சரி தான். நானும் நிறைய விஷயத்தில் கடவுளை உணர்ந்துருக்கேன்.எனக்கு இவ்ளோ நாள் Delay ஆகுதுனா கடவுள் எதாவது காரணம் வச்சிருப்பார்னு நினைக்கிறேன் அக்கா என் life ல அந்த பாக்கியம் சீக்கிரம் தருவார்னு நம்புறேன் கா.

hai akka enekkum january 20 iui seithullathu. ithu 1st iui enekku.enekkoru doubt 1st iui kum 2nd iui kum eththanai month distance varum.ennal innoru iui nineththaal payamaaha ullathu.iui seithu 5 days rombe kastappattutten.iui seithu after 3 days docter contact vechchukke sonnar but enekku rombe iduppu valiyaal ennal mudiyavillei. ithanaal iui success aahe chance undaa? please reply me

மேலும் சில பதிவுகள்