nan dhinamum 6 grean tea kudipan owworu thadawayum kudikum podum adhoda dates sapuduwan... idhanala edawadu problam waruma na 8 months kita kudikiran edhuwum aahala continue pannalama? grean tea with dates edawadu prb aahuma?? pls rly frds...

Green tea
குடிக்கலாம் தான்..அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை கணக்கில் கொண்டு தினம் ஒன்று அல்லது 2 க்ரீன் டீ +2 டேட்ஸ் சாப்பிட்டால் போதுமானது
hai
yanakku oru santhegam, yen kulanthaiku 9 matham aagirathu avanukku brestfeed panran intha samayathil nan green tea kudikalama???? rly plsssss tholigalay,,,,
how to prepare green tea
hai friend how to prepare green tea.. enaku shop la kudicha pidikum. bt veetla prepare pannina kasappa nallave ella. therinja sollunga pls.
how to prepare green tea
hai friend how to prepare green tea.. enaku shop la kudicha pidikum. bt veetla prepare pannina kasappa nallave ella. therinja sollunga pls.
thnks thalika
nan ippo g tea adimayahiten pa.... kudikama irika mudiyalla pazhahiruchi maaththa kastamaruku enna seiradunnu puriyalla inime alawoda kudika try pandran thks 4 ur rly
-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤
ரிசானா
க்ரீன் டீ குடிச்சா உடம்பு இளைக்குமா. இது எந்த அளவுக்கு கரைக்ட்டா இருக்கு ரிசானா நீங்க ரொம்ப நாட்களா குடிக்கரதா சொல்றீங்களே அதான் கேட்டேன்
devi
nan endha exercise,diet,working edhuwume panradilla only g tea matum than weight koranja mari theriyalla bt same weight continue aahudhu pa.. increase aahudilla
-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤
ரிசானா
நான் வாக்கிங் போறேன் காலையில் மட்டும் க்ரீன் டீ குடிக்கறேன், வேற எதுவும் டயட் பலோ பண்ணல அதான் கேட்டேன் ரிசானா. இந்த மாதம் முடிந்ததும் தான் பார்க்கனும் வெயிட் ஏதாவது மாற்றம் இருக்கானும்.
pls tell me. how to prepare
pls tell me. how to prepare green tee
நான் 90 kgஇருந்தேன்.வாகிங்
நான் 90 kgஇருந்தேன்.வாகிங் போய் 8 kgகுறைத்தேன்.இப்போ வாகிங் போக முடியல அதனால Dr.Tea வாங்கி குடிக்ரேன்.இதனால் வெயிட் குறையுமா.பிளிஸ் யாராவது சொல்லுங்க