குலோப் ஜாமுன்

தேதி: February 4, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (12 votes)

மைதா - அரை கிலோ
மில்க் மெய்ட் - ஒரு டின்
கரூர் நெய் (அ) பசு நெய் - 100 கிராம்
சீனி - ஒரு கிலோ
சோடா உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
ஏலக்காய் - 6
உப்பு - கால் தேக்கரண்டி

மைதாவை சலித்துக் கொள்ளவும். அதனுடன் சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து, நெய்யை உருக்கி ஊற்றவும். ஒரு கரண்டியால் ஆறும் வரை மாவுடன் நெய் சேரும்படி நன்கு கலக்கவும். பின் மில்க் மெய்ட் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சீனி, நசுக்கிய ஏலக்காய் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
அரை மணி நேரம் கழித்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் (அ) படத்தில் உள்ளது போல செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பொரித்த உருண்டைகளை சீனிப்பாகில் போட்டு இரண்டு மணி நேரம் ஊறவிடவும்.
சுவையான குலோப் ஜாமுன் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

yummmmmmm........photo's were catchy...insha allah must try soon...

ஹலிலா அக்கா குலோப் ஜாமூன் சூப்பர் யம்மி ரெசிப்பி அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ம் ம் ஹலீலா சூப்பர் குலாப் ஜாமூன் பார்க்கவே நாவூறுதே. செய்து பார்க்கறேன்

சலாம் ஹலிலா,யம்மி குலாப் ஜாமூன்,கடைசி ப்லைட் அப்படியே எனக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அருமை மில்க்மெய்ட் இனிப்பா இருப்பது தானா

சூப்பர் லைக்..ஷேப்புக்காகவே பைவ் ஸ்டார் குடுக்கலாம்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ஹளிலா

சூப்பர் லைக் .. நாக்குல எச்சி ஊருது.. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குறிப்பு அருமை வாழ்த்துக்கள் ஹலீலா:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

யம்மிமிமிமிமிமி குலோப் ஜாமுன் அட்டகாசம்.. செம்ம சூப்பரா இருக்கு.. வாழ்த்துகள் ஹலிலா

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹலீலா குலோப்ஜாமூன் செம்ம சூப்பரா இருக்கு அப்படியே எடுத்து சாப்பிடனும்னு தோனுதுங்க வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

super teste thank you mam

ஷேப்பும் கலரும் என்னை சாப்பிடு சாப்பிடுங்குது ஹலீலா... அனுப்பிடுங்க. சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா.உங்க பெயர் தெரியவில்லை இன்ஷாஅல்லாஹ் செய்து பாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கனிமொழி உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றி தேவி அவசியம் செய்து பாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

சலாம் முஹ்சினா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா. நிங்க கேட்டு கொடுக்காமல் இருப்பேனா.....அப்படியே உங்களுக்குதான்.....எடுத்துக்குங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றி சுமயா மில்க்மெய்ட் இனிப்பு உள்ளது தான்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றி ராஜீ

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றி ரம்யா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றி அருட்செல்வி

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றி ரேவுதய்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றி சுவர்ணா அவசியம் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

உறுப்பினரா சேர்ந்த அன்னைக்கே எனக்கு பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி பிரியா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

பார்சல் பண்ணிவிட்டேன் வனிதா வந்தவுடன் நல்லா சாப்பிடுங்க...... உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹலிலா அக்கா, குலாப்ஜாமுன் அருமை எப்படி இந்த ஷெப் செய்திர்கள்... எனகும் ஒரு ப்லேட் பார்சல்... :)

ஜாமூன் டிஷைன் அருமை. விருப்பப்பட்டியலில் போட்டிருக்கேன். செய்ததும் ஒரு பதிவு வரும் :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ஹளிலா உங்க குலோப் ஜாமுன் சூப்பர் .

குலோப் ஜாமுன் கல்லு நான் செஞ்சு வச்சுருக்கேன். அதை சரி பண்ண ஏதாவது வலி தெரியுமா?

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

---

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஒரு ப்ளேட் போதுமா பாதிமா? சிறிது மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து இரண்டு கையாலும் உருட்டி நால் இந்த ஷெப் கிடைக்கும். உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஜெயந்தி உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா. அவசியம் செய்து பார்த்து எப்படி இருந்துச்சுன்னு மறக்காம சொல்லுங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

சீனிப்பாகு கம்மியாக இருந்தாலும் குலோப் ஜாமுன் ஊறா மல் கல்லு மாதிரி இருக்கும் கொஞ்சம் சீனிப்பாகு காய்ச்சி ஊற்றவும்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

Thanks for ur reply hali.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

குலாப்ஜாமூன் பாக்கவே ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துக்கள் ஹலீலா. மில்க்மெய்ட் சின்ன டின்னா போடனும்?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா