ENAKU HAIR KOTUTHU

ENAKU HELP PANUKA na Qatar vanthathula iruthu hair romba kotuthu ena panarathunu therila karthika sikaadhl tha use panara pls help me

எனக்கும் இங்கு வந்த புதிதில் கற்றை கற்றையாகக் கொட்டும். இப்போ இல்லை.
நாடு மாறியது - காலநிலைமாற்றம், நீர் வித்தியாசத்திற்கு இப்படி இருக்கும். இடம் பழகியதும் கொட்டுவது குறைஞ்சுரும், யோசிக்காதீங்க. இதையே யோசிச்சுட்டு இருந்தால்.. ஸ்ட்ரெஸ்ஸுக்கு இன்னும் அதிகமாகக் கொட்டும். :)

கொஞ்ச நாள் பாருங்க. அளவுக்கதிகமாகக் கொட்டினால் அல்லது இரண்டு மூன்று மாதம் ஆனதன் பின்னாலும் கொட்டிக்கொண்டே இருந்தால் ஒரு முறை செக்கப் போய்ப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

thank you akka tamil la type pana mudila atha ipadi type panara

மேலும் சில பதிவுகள்