அன்பு தோழ்லிகலுக்கு

அன்பு தோழ்லிகலுக்கு வ்னக்கம் எனக்கு திருமனம் முடிந்து ஒரு வருடம் ஆகிரது இன்னும் ஒரு முரை கூட கரு உன்டகவில்லை இந்த முரை clomid50mg எடுத்து கொண்டென் ஆனால் endometrium 14th day 3.3mm தான் உல்லது thikness வளர என்ன செய்ய வேண்டும் இது போல யாருகவது உல்லத. நான் saudila இருக்கேன் இவங்க பேசரது ஒன்னும் புரியல plz help me..

clomid 50mg company name ena pa.....foliclar study panniggala

சுதா நானும் சௌதிலதான் இருக்கேன். நீங்க எந்த இடத்துல இருக்கீங்க. language ப்ரொப்லெம் அப்புடினா தமிழ் டாக்டர் இருக்காங்களான்னு விசாரிச்சு, அங்க காட்டலாமே. ஏன் வீணா குழம்ப. இல்லைனா பிரண்ட்ஸ் யாரையாவது கூட அழைச்சுட்டு போகலாம். ட்ரீட்மென்ட் இப்பதான் ஆரம்பிச்சு இருக்கீங்களா? don't worry. தைரியமா நம்பிக்கையோட இருங்க.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

hai sudha eppadi irukeenga?onnum kavalai padatheengapa.pasi payaru neraya serthokkonga.karu muttaiku romba nallathu..

எல்லாம் நன்மைக்கே

கவலை படாதிக எல்லாம் நாலாவே நடகும் ஒரு நல்ல மருத்துவரை பருக கன்டிபா சிகரமெ நல்ல செய்தி வரும்

நானும் 2 மாதம் clomid 50mg எடுத்துக்கிடேன், ஆனா 1.3 mm தான் இருந்தது, இப்போ 100 mg சாப்ட சொல்லிருக்காங்க, இப்படி யாருக்காவது ஸக்ஸஸ் ஆகி இருக்கா தோழிகளே.நான் US ல இருக்கேன், இங்க வந்த பிறகு தான் இந்த ப்ரெச்சனை, India ல எல்லாம் நார்மலா தான் இருந்தது.

hai pa clomid50mg tha irunthuchu pa na 2 cycle eduthu irukken

ALL THE BEST THOZLIKALE

na yanbula iruken pa neenga

ALL THE BEST THOZLIKALE

na nalla irukken neenga eppadi irukkinga...good news unda...

ALL THE BEST THOZLIKALE

hai ma thanks your reply

ALL THE BEST THOZLIKALE

மேலும் சில பதிவுகள்