கடவுளிடம் வேன்டிக்கொள்ளுங்கள் தோழிகலே

தோழிகளே எனக்கு கல்யானமாகி 5 வருடங்கள் ஆகிரது.ஆனால் இன்னும் குழந்தை இல்லை.இரன்டு வருடமாக treatment எடுக்கிறேன்.3 மாதத்திருக்கு முன்னால் ectopic pregnancy nu என் left fallopian tube remove பன்னிட்டங்க.ஆப்புறம் இன்னைக்கி தான்hospital பொனேன்.இன்னும் இரன்டு மாதம் பார்ப்பொம் இல்லை என்ட்ரல் இன்னொரு tube செக் பன்னுவொம்னு சொல்லி இருக்கங்க.நான் சிங்கப்பொரில் இருக்கிரேன்.எனக்கு மிகவும் அழுகையாக வருகிற்து.தயவு செய்து எனக்காக கடவுளிடம் வேன்டிக்கொள்ளுங்கள் தோழிகலே.....en kanavar may matham ennai ooruku anupuren sollitanga.....

Hai sasi don't worry manasa relaxe vainga nadappathu ellam nanmaikke

Hai kavalai padathinga kulanthai lifela romba mukkiyam than but Athu ellannu ungalaiye Neenga varuthikkathinga kandippa ungaluku kulanthai pirakkum nan kadavulidam vendukiren. Manasa relaxe pannunga singaporela nariya Edam erukku so u will go to outside. Aluvathinga. Ungaluku piditha visayangalai seinga Kandippa Neenga alagana babykku ammavaga poring a viraivil. Athuku unga manasaium bodyum strengths erukkanum so relaxe

ungaluku azakana baby pirapa neka feel panathika ethaium nenachi feel panaathika pa pls happy iruka kutiya sikaram nala news solituvika don't feel god kita pray panara all the best

Hi Sasi How are you.dont worry.kandippa ungaluku kulanthai pirakkum.naan kadavulidam vendi kolkiren

மேலும் சில பதிவுகள்