Abortion

enaku 70days la abortion agi vittadu. doctor heart beat illanu sollitanga. 1 year agi vittadu, innum baby set agala. plz. enaku nalla answer sollunga friends...............

Hai சூரியா கவலை படாதிங்க கண்டிப்பா அடுத்த குழந்தை நல்ல படிய பிறக்கும் கவலை வேண்டாம் concive இருக்கும் பொது ஹெல்தியான பூட் எடுத்துக்கோங்க fruits சாப்டுங்க next டைம் கண்டிப்பாக நல்லபேபி பிறக்கும்

kavalai padathinga,inda stress manasule vekathinga?enakum marriage agi one year kazhichi baby abortion agiduchi.nanum ipadi than kashthapaten,but no probs ds,6 monthle marupadi conceive agiten.so don't worry,ipo neenga udamba pathirama parthukonga.avlothan,ok.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

சூரியா, எனக்கு ஆகி இருக்கு.எனக்கும் 4 மாததில் அபார்ஷ்ன் ஆகிடுச்சு. ஹார்ட் பீட் இல்லைனு தான்.இப்போ எனக்கு 1 பெண் குழந்தை இருக்கு.இதுபோல் இப்போ நிறைய பேர்க்கு ஆகுது.முதலில் கவலையா விடுங்கள்.சீக்கிரம் உங்களுக்கு குழந்தை கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

மேலும் சில பதிவுகள்