Hai na ipadha arusuvaiku new ah join paniruken... yenaku period ninnu 3 daysdha agudhu... yenaku teethla problem iruku daily morning teeth fulla blooda irukum. clean pana seri aidumnu doctor solirukaru. ana pragnanta irukumbothu indha problem nala childku yedhacho agumanu payama iruku. yenaku idhuku answer panunga problem agumanu. aparam period nindu yethana days kalichi confirm pana doctooporkita poganum pls help me.
மலர்
உங்க பதிவை தமிழ்ல கேளுங்க,உங்க கேள்விக்கு பதில் தெரிந்த தோழிகள் வந்து பதிவு போடுவாங்க
என்றும் அன்புடன்,
மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே
tamila type pana mudilaye
tamila type pana mudilaye
தமிழ் டைப்பிங்
தமிழ் டைப் பண்ன http://www.arusuvai.com/tamil_help.html இங்கே போங்க..
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
romba romba thanks dear.....
romba romba thanks dear.....
pls help
எனக்கு period நின்டு மூன்று நட்கள் ஆகுது.... எபொ நான் doctor checkup பன்ன போகனும் சொலுங்க ... எனக்கு பலுல பிரச்சன இருக்கு அளூக்கு இருக்கு அதுனால காலைல எலுததும் துப்புனா ரத்தமா வரும் சுததம் பனிட்டா செரி ஆஇடும்னு doctor சொலிருகாரு. அனதும் இதுனால குழதைய்க்கு எதசோ அகுமனு பயமா இருக்கு. இப்ப நா வீட்டில் இருது test பனலமா....test name tell me
pls help
அப்பரம் தினமும் மாடிபடி 5 தடவ ஏறி இற்ங்குவதால் பிரச்சனை வருமா.... period
நிக்குரதுகு முனாடி period ஆகுற மாரி வலிச்சது அதுகு அப்பரம்த ஆகல 3 நாள் அகுது.
Malar!
pregnancy டெஸ்ட் எடுக்க home pregnancy test card கடைல வாங்கி வீட்டுல early மோர்னிங் யூரின் எடுத்து அதுல விட்டு டெஸ்ட் பண்ணனும். instructions ரீட் பண்ணிட்டு எடுக்கணும்.
முந்துன periods வந்த முதல் நாளிலிருந்து 40 டேஸ்ல எடுத்தாதான் கரெக்டா தெரியும்.
டாக்டர் தான் சொன்னாங்கல்ல சரி ஆகிடும்னு. நீங்க ப்ரெஷ் பண்ணுறத 2 அல்லது 3 டைமா ஆக்குங்க . மனச தளர விடாம தைரியமா இருங்க. நல்ல செய்தி சொல்ல வாழ்த்துக்கள்.
மாடிப்படியா... சொன்னதும் ஷாக் ஆயிட்டேன். பக்குவமா இருக்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம். periods ஆகுற 1 week முன்னாடி carefullaa இருக்கணும். மாடிப்படிலாம் ஏராம இருக்கிறது ரொம்ப நல்லது.
மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***
thank
நீங்க சொன்னது ரொம்ப usefulla இருக்கு. நன்றி..... கண்டிப்ப நீங்க சொல்ற மாரி செஞ்ஞிட்டு.. உஙககிட்ட share பனிக்குர.
malar
நான் இன்டெர்னெட் ல, படிச்ச பல்லுல பிரச்சனை இருன்தா பெரகுர குழந்தைக்கு மூளை வளர்ச்சி கமியா இருக்கும் உடம்புல நெரய பிரச்சனை வரும் சொலிருந்தது அதான் பயமா இருக்கு அபடிலா ஒனும் அகாதுல
நான் இருக்க, மாமியார்
நான் ground floorla இருக்க, மாமியார் first floorla இருக்காங்க அங்கதா சாப்பாடு செயனும் அதுனால மேலயும் கீழயும் திரிர. மாமியாகிட்ட சொலிட்டா நல்லா பார்த்துபாங்க, ஆனால் confirm ஆகம சொல கூடாதுனு பார்க்குர நீங்க என்ன சொல்றிங்க நான் சொல்லவ