தாய்மை அடைய

விரைவில் தாய்மை அடைய பின்பற்ற வேண்டிய குறிப்புகள் அனைத்தும் தருக friends...

எனக்கு கல்யாணம் ஆகி 3மாதங்கள் ஆகிவிட்டது.எனக்கு வயது 26.எனக்கு 28 நாள் cycle ,இந்த மாதம் feb 6 periods வந்துவிட்டது,regular period தான்.எனக்கு ரத்த பரிசோதனை செய்தபோது ரத்தம் குறைவாக உள்ளது என்று doctor கூறினார்கள்.Folic acid tonic சாப்பிடுகிறேன். எங்கள் இருவருக்கும் குழந்தை செல்வம் தான் முதல் எதிர்பார்ப்பு.கடந்த மூன்று மாதங்களும் மகிழ்ச்சியோடும் திருப்தியோடும் இல்லறம் நடத்தி வருகிறோம்.ஒவ்வொரு மாதம் periods வரும்போதும் சின்ன எதிர்பார்ப்பு இருந்தது.இப்பொழுது கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.விரைவில் கருத்தரிக்க குறிப்புகள் தருக friends pls...

உடம்பில் சூடு அதிகமாக உள்ளது.போன மாதம் 3 நாட்கள் periods தள்ளிபோனது.உடம்பு சூடு காரணமாக periods வந்துவிட்டது.

மேலும் சில பதிவுகள்