வாய் மதமதப்பு

நான் போன வாரம் ஞாயிற்றுக்கிழமை மட்டன் பிரியாணி சாப்பிட்டேன். அதிலிருந்து வாய் ஒரு மாதிரியாக உள்ளது. பீடா/வெற்றிலை சாப்பிட்டால் வாய் ஒரு மாதிரி மத மத ன்னு இருக்கும் ல அது மாதிரி இருக்கு. ஆனால் நான் பீடா/வெற்றிலை எதுவும் சாப்பிட வில்லை. சரி ஆகி விடும் னு பாத்தேன் 5 நாள் ஆகி விட்டது இன்னும் அப்பிடியே இருக்கிறது. இது ஏதேனும் நோய்க்கான அறிகுறியோ என பயம் வந்து விட்டது. தோழிகள் யாருக்கும் இது போல் இருந்ததுண்டா. இது பற்றி தெரிந்தால் கூறவும்.

உங்களுக்கு சரியாகிவிட்டதா... எனக்கும் அப்படி உள்ளது

மேலும் சில பதிவுகள்