10 வாரங்கள் & இரட்டை குழந்தைகள்

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்,

என் பெயர் ரஞ்சனி.இன்றிலிருந்து 10 வாரம் தொடங்குகிறது. இரட்டை குழந்தைகள் என டாக்டர் சொன்னார்கள். இரட்டை குழந்தைகள் என்பதற்காக என்ன விசயங்கள் கவனிக்க வேன்டும்? எப்படி இருக்க வேன்டும் என்று தெரியவில்லை. எங்கள் இருவர் குடும்பத்திலும் இரட்டை இல்லை. நான் குழந்தைகாக சிகிச்சை பெற்றேன். முட்டை நன்கு வருவதற்காக ஊசி போட்டதால் இரு கருக்கள் வந்து விட்டது. இங்கு யாரவது தெரிந்தவர்கள் இருந்தால் எனக்கு உதவுங்கள்.

வாழ்த்துக்கள்!!!! மேடம் அட்வைஸ் எதுவும் எனக்கு தெரியாது சந்தோஷமா இருங்க சத்தான உணவு எடுத்துகொள்ளுகள் நன்றி

Life is one enjoy and give happiness to others

வாழ்த்துக்கள் சகோதரி
நல்லா சந்தோசமா இருங்க ரெஸ்ட் நல்லா எடுங்க நல்ல பழங்கள் சாப்பிடுங்க வெயில் அதிகமா இருப்பதால் fresh ஜீஸ் குடிங்க
god bless you

hi ranjani,
வாழ்த்துக்கள், எனக்கும் இரட்டை குழந்தை தான் இப்போ 2 yrs ஆகுது, one male, one female. நல்லா சாப்பிடுங்க, daily one apple, கேரட் juice, குடிங்க. ரொம்ப நடக்காதீங்க

மேலும் சில பதிவுகள்