Nan ipozhudu 7madha karbam...Enaku male vayitril aaripu(itching) thanga mudiyala...oru side Mattum dha itching.... . Ithu normal dhana .... Oru silar solranga papaku hair niraya irundha apadi dha irukum nu...edhu Unmaidhana. Yarachum Sollunga ?? Normal delivery aga ipodhilirundhu nan seiya vendiyavai ennanna... ????
Bhuvana!
//Oru silar solranga papaku hair niraya irundha apadi dha irukum nu...//
நானும் அப்புடிதான் கேள்வி பட்டுருக்கேன். பட் அதுக்கு வழி ஏதும் இருக்கானு தெரில பா. நல்லா வாக்கிங் போங்க.மனசுல நல்லதை நினையுங்க. மனச சந்தோஷமா வச்சுக்கோங்க. நல்லபடியா குழந்தை பெற்று எடுக்க வாழ்த்துக்கள்.
மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***
HI BHUVANA, பயப்பட
HI BHUVANA,
பயப்பட வேண்டாம் doctor கிட்ட சொல்லுங்க அவுங்க itching ku cream தருவாங்க அதை மேல் பகுதில் தடவுங்க, அரிப்பு இருக்காது
புவனா
இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் எதுக்கு பா கவலை.அரிப்பு ஏர்படுவது நார்மல் தான்,சரியாகிடும்,தேங்காய் எண்ணை தடவுங்க,அப்புறம் இப்படி கவலை பட வேண்டாம்,குழந்தை நல்ல படியா பொறக்கும்.கன்டத நினச்சு குழப்பிக்காதீங்க.
நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா
Ok vidhya Akka ..... TanQ
Ok vidhya Akka ..... TanQ ..... Hw r u????
Hi sankare Akka
Doctor cream thandhanga but oru payanum illa.. But ok Inum konja nal dhanea adjust panikirean.... Nenga Epadi irukinga????
Hi fero sis
TanQ :-)
புவனா
புவனா பாப்பாக்கு முடி அதிகம் என்பதெல்லாம் பண்டைய ரீல் தான்..சருமம் வரண்டு இழுப்பதால் தான் அரிப்பு ஏற்படுகிறது என்று நினைக்கிறேன்..நீங்க அடிக்கடி தேங்காய் எண்ணை தடவி விடுங்க.
அரிப்புன்னு நீங்க சொன்னா எல்லாருக்கும் புரியாது சாதாரணமா இருக்கும் ஆனால் என் கசினுக்கு வந்து பாத்திருக்கேன் பயங்கர அரிப்பா இருக்குமாம்..நல்லெண்ணை கூட தேச்சு பாருங்க அல்லது கொக்கோ பட்டர் க்ரீம் தடவி பாருஙக் எதில் வித்யாசம் தெரியுதுன்னு பாருங்க
K thalika Akka
TanQ.. Kandipa nénga sonadha seidhu pakura.....