என் கணவருக்கு வயிரு அடிகடி வலிக்குது (அல்சர்) ஏதாவது வேடு வைதியம் சொல்லுங்க

என் கணவருக்கு வயிரு அடிகடி வலிக்குது (அல்சர்) ஏதாவது வேடு வைதியம் சொல்லுங்க

அல்சர் இருந்தால் கரெக்ட் டைமுக்கு சாப்பிட சொல்லுங்க.அப்புரம் கசகசா நிரைய சேர்த்துக்கோங்க,வயிற்றுப்புண் ஆறும்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

thanks sister

சுக்குட்டி கீரை சமைத்து கொடுங்க..

மேலும் சில பதிவுகள்