உடல் பருமனை குறைக்க எதுவும் வழி இருக்கா?

எனது கணவருக்கு முப்பது வயதாகிறது...காலையிலும் மதியமும் porridge தான் உணவாக எடுத்துக்கொள்கிறார்.. மாலையில் வீடு வந்ததும் சாதம் கறிகள் சாப்பிடுவார்(we are pure vegitarian).அதுவும் காய்கறிகளே அதிகம்...சீக்கிறம் weight போடுறார்...வயிறும் அடிக்கடி ஊதும்...உடல் பயிற்சியும் செய்கிறார்...ஆசையாக எதுவுமே சாப்பிட முடிவதில்லை...உடல் பருமனை குறைக்க எதுவும் வழி இருக்கா?

100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்) அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.

முளைவிட்ட (1-1.5 Cms முளைவிட்டப் பின்) சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும். பலன்கள்: சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும்). சளித்தொல்லை நீங்கும்.

பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்கவேண்டாம். ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு.

romba thanks... what is the name of kollu in english... ?

Please don't take to much porridge. What type of porridge rice r oats ? night time should not take rice. Diet chart morning 2 idli r dosa/ oats porridge . with less oil chutney r gravy One fruit . Midtime butter milk r any salad . Lunch rice one cup r 2 chappathi , poriyal, kuttu any fruit. Evening sundal tea r coffee. 7. 30 Night time very light only like lessoil 2 dosai / wheat dosai / aappam . with gravy

Horse gram dhal. In English kollu

மேலும் சில பதிவுகள்