enntha mathiri uravu vaithu kulanthai pettru kolvathu

ennaku thirumanam ahi 1 varudangal ahindrana anal innum kulanthai illai varutham kidaiyathu irunthalum pettukollven anal viraivaka pettru kolla vendum sop please help me sister eppadi irunthal sikkiram kidaikum endru ungal phathilai ethir parthu BANUDHAMU
<!--break-->

மெர்சி உங்கள் பதிவை படித்ததும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத‌ வருத்தம்.. உங்கள் நிலையை நினைத்தால் கஷ்டமாக‌ இருக்கிறது.. சோர்ந்து விடாதீர்கள்.. உங்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்திருக்கிறது அல்லவா ? பிறகு ஏன் நமக்கு குழந்தை பிறக்காதோ என்று நினைக்கிறீர்கள் ? உங்களால் நிச்சயமாக‌ தாயாக‌ முடியும் சகோதரி ..

என்னதான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் மனதை நீங்கள் நல்லபடியாக‌ வைக்கவில்லையானால் அனைத்து சிகிச்சைகளும் பொய்த்து விடும்.. குழந்தை பெற‌ மனதும் உடலும் ஒருங்கே செயல்பட‌ வேண்டும்.

உங்களால் மறக்க‌ முடியவில்லை என்று சொல்கிறீர்கள்.. புரிகிறது.. ஆனால் என்ன‌ செய்வது நடந்தது நடந்து விட்டது.. நீங்கள் அழுது புலம்பினாலும் எதுவும் திரும்பி வர‌ போவதில்லை.. அதனால் அதிலிருந்து மீண்டு வாருங்கள்.. உங்கள் கணவர் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குகிறார். உங்களால் அவர் இன்னமும் வருத்தப்படக்கூடும்.. நீங்கள் இருவரும் எங்கையாவது கொஞ்ச‌ நாட்களுக்கு வெளியூர் (அ) சுற்றுலா சென்று வாருங்கள்.. நம்மால் அதே குழந்தையை திரும்ப‌ பெற‌ முடியும் என்ற‌ நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்..

நீங்கள் விரைவில் ஒரு அழகான‌ பொக்கிஷத்தை பெற்றெடுக்க‌ இறைவனை நாடும் நம் தோழிகளும் வேண்டிக்கொள்கிறோம்.

கடவுள் துணை இருப்பார் !!!

- பிரேமா

ஒரு சின்ன வேண்டுகோள். பிரேமா உங்கள் இடுகையில் 'பதிலளி' தட்டாமலிருந்தால் ஒரு தடவை எடிட் பண்ணிவிட முடியுமா?

படிக்க முடியாதபடி உங்கள் இடுகை அதன் எல்லையத் தாண்டி வெளியே வெகு தூரம் நீண்டு தெரிகிறது. எழுத்தைச் சிறிதாக்கிப் பார்த்தேன்; பெரிதாக்கியும் பார்த்தேன். முழுவதாகத் தெரியவேயில்லை. ஒட்டுமொத்த அறுசுவையையும் தாண்டி எங்கோ முடிவில்லாமல் நீளுகிறது. :-)

இதுபற்றி அட்மின் முன்பே சொல்லியிருந்தார். சொற்களுக்கு இடையே இடைவெளி விடுவது அவசியம். அல்லாவிட்டால் இப்படிப் பிரச்சினை ஆகும்.

பிரேமா பதிலளி தட்டியிருந்தால் உங்களால் எடிட் செய்ய முடியாது. அடுத்து நீங்கள் பதிவிடும் போது மறக்காமல் இடைவெளி விட்டுத் தட்டுங்கள்.

நீங்கள் 'ஸ்பேஸ்' தட்டுவதற்குப் பதில் முற்றுப்புள்ளி (fulstop key) தட்டுகிறீர்கள் போல் தெரிகிறது. கொஞ்சம் கவனியுங்கள்.

‍- இமா க்றிஸ்

எனக்கும் இமா அம்மா சொல்வது போல தான் தெரிகிறது..

- பிரேமா

enakku pathil sonnathuku
rompa thanks en mobile a irunthu
space key ya touch saium pothu
letters mari mari type aachi
ennala sariya type saiya
mudiyala ippavum appaditha irukku
sorry sis enakku our santhagam
irkkuu solluvigala
preiod vantha pinbu last 7days
seralama Sera kudatha
enakku vindhu udene veliya
vanthurum appadi varalama
veetla thanni varum pothu
na thanni kudam eduppen
athanala period. vanthurma

நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் EXPORT QUALITY 9600299123

// last 7days
seralama Sera kudatha // சரியாக‌ தெரியவில்லை.. கடைசி 5 நாட்கள் சேர‌ வேண்டாம் என்று பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.. ஒரு வேளை கரு உருவாகி இருந்தால் அழுத்தத்தினால் கருவிற்கு பாதிப்பு ஏற்படும் என்று சொன்னார்கள்..

//enakku vindhu udene veliya
vanthurum// இது பொதுவான ஒன்று தான்.. இதனால் பாதிப்பு ஏதும் இல்லை.. ஒரே உரு உயிரணு மட்டுமே கருப்பையை சென்றடையும்.. பயம் வேண்டாம்.

//na thanni kudam eduppen
athanala period. vanthurma// கடைசி ஒரு வாரத்திற்கு கொஞ்சம் கடினமான‌ வேலைகளை தவிர்த்திடுங்கள்.. சில‌ பேருக்கு ஒன்றும் செய்யாது சில‌ பேருக்கு வேலைகள் ஒத்துக்கொள்ளாது..

- பிரேமா

Hi, na arusuvaiku pudhusu. Ennaku marriage agi 1 1/2 year agudhu. Innum baby illa. Marriageku approm ennaku irregular periods. Hospitalla poi check pannadhuku ennakum en husbandkum endha problem illanu sollitanga. Neer Kati, thyroid adhum illanu sollitanga. En weight 85kg. Adhunala problem irukuma. Pls Sollunga

யோசிக்காதீங்க. காலம் அமையும் போது கரு தங்கும். //En weight 85kg. Adhunala problem irukuma.// தனியே எடையை மட்டும் வைத்து அதிகம், குறைவு என்று சொல்ல முடியாது. உய்ரத்துக்கும் எடைக்கும் ஒரு விகிதாசாரம் இருக்கிறது. www.arusuvai.com/tamil/node/14527 இழையில் போய் உங்கள் BMI-ஐ பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

ஹாய் தேவி...

//Ennaku marriage agi 1 1/2 year agudhu// இது வருத்தப்படக்கூடிய‌ காலம் அல்ல‌ தோழி.

// Marriageku approm ennaku irregular periods // ஹார்மோன் இம்பேலன்ஸ் தான்.. இது எளிதில் சரி செய்யக்கூடியதே.

//ennakum en husbandkum endha problem illanu sollitanga.// அப்புறம் என்ன‌.. சீக்கிரமே உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் சகோதரி ..

//Neer Kati, thyroid adhum illanu sollitanga// இது இரண்டும் இருந்தும் தாய்மையடைந்த‌ தோழிகள் பலர் இருக்கின்றனர்.

//En weight 85kg// இதில் தேவைப்பட்டால் நீங்கள் கவனம் செலுத்தலாம்.. உங்கள் உடல் எடையை குறைக்க‌ நீங்கள் முயற்சி செய்யுங்கள்.. காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடியுங்கள்.. காபி டீ தவிர்த்து கிரீன் டீ குடியுங்கள்.. காலை மாலை ஒரு மணி நேரம் வாக்கிங் செல்லுங்கள்.. நல்ல‌ மாற்றம் தெரியும்.

சத்தான உணவு பொருட்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.. பழங்கள் பயறு வகைகள் எடுத்து எண்ணெய் பதார்த்தங்கள் பொரித்த‌ உணவுகளை அறவே தவிர்த்திடுங்கள்.. சில‌ காலத்திற்கு மருத்துவரை அணுகாமல் இயற்கையாகவே முயற்சி செய்யுங்கள் தோழி ..

நீங்கள் நினைத்தால் எதுவும் நிறைவேறும்.. நம்பிக்கையோடு செயல்படுங்கள்.. வாழ்க‌ வளமுடன் ..:‍)

- பிரேமா

ennoda doubt ah konjam clear pannunga friends,periods mudintha 3rd or 4th day uravu vaithu kondal seikiram karu undagum nu periyavanga solranga.maximum neraya per enkitta sollitanga.but athu epdi possible nu enaku theriyala...avanga solrathu unmaya? neenga yaravathu kelvi patturukeengala? therinthal sollungal

மேலும் சில பதிவுகள்